அழகைப் பார்த்து வருவதில்லை காதல் 💖 நான் அவளின் அழகைப் பார்த்து காதலிக்கவில்லை !
இதை அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது ?
அவள் தான் அவ்வளவு அழகா இருக்கிறாளே !
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💘Love feel Forever 💌