"பெண்மை" அனுமதி தரும் போது
அதை "ஆண்மை" மறுத்திட வழி ஏது?
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#💞Feel My Love💖#💝இதயத்தின் துடிப்பு நீ#💖நீயே என் சந்தோசம்🥰#💘Love feel Forever 💌
காதலிக்க தொடங்கியதும் கைகூடும் ஒரு அழகு இருக்கிறதே...
மனிதர்களை கண்டு மலர்களும் மயங்கும் காலம் அது தான்!
#💘Love feel Forever 💌#💖நீயே என் சந்தோசம்🥰#💝இதயத்தின் துடிப்பு நீ#💞Feel My Love💖#💖காதல் ஸ்டேட்டஸ்🥰
"காதலி" மனைவியாவதை விட,
"மனைவி" காதலி ஆகும் போது தோன்றும் காதலில், அன்பும் ஆழமும், உணர்வும், உரிமையும் மிக மிக அதிகம் !!!
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰#💞Feel My Love💖#💝இதயத்தின் துடிப்பு நீ#💖நீயே என் சந்தோசம்🥰#💑கணவன் மனைவி காதல்💞