🌺 *சிவ_தாண்டவங்கள்*
சிவபெருமான் ஏழு வகையான தாண்டவங்களைப் புரிபவர். ஆடல் வல்லானான சிவனார், ஆடிய தாண்டவங்களும், அதற்குரிய செயலும், நடைபெற்ற திருத்தலங்களும்__
*1.காளிகா* *தாண்டவம்_*
_படைத்தல் செயல்கள்__ திருவாலங்காடு_ இரத்தின சபையில்.
*2.கௌரி* *தாண்டவம்__* காத்தலுக்குரியது__திருப்பத்தூர்__ சித்சபையில்.
*3. சுந்தரத்* *தாண்டவம்__* காத்தல் செயல்கள்__திரு ஆலவாய்(மதுரை) __வெள்ளியம்பலத்தில் .இதைச் ஸந்த்யா தாண்டவம் எனவும் கூறுவர்.
*4. சம்கார* *தாண்டவம்__*
அழித்தலுக்குரியது__ திருநெல்வேலி__ தாமிர சபையில்.
*5. திரிபுர* *தாண்டவம்*
__மறைத்தலுக்குரியது__ குற்றாலம்__ சித்ர சபையில்.
*6.ஊர்த்துவ* *தாண்டவம்__*
அருளலுக்குரியது__ தில்லையில்(சிதம்பரம்) காளியை வென்ற நடனம்.
*7. ஆனந்தத்* *தாண்டவம்__*
ஐந்தொழிலுக்குரியது___
__சிதம்பரம்__பொன்னம்பலத்தில். பேரூர் கோலமும் இதுவே.
*ஓம்_நமசிவாய* 🙏
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
🙏🪷🙏