புங்கவனத்துஅம்மன் என்னும் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் ராமாபுரம் கிராமம் புட்லூர்
மூலவர் தரிசனம்
மல்லாந்த நிலையில் வாயை திறந்தபடி நிறை மாத கர்ப்பிணியாக பள்ளிக்கொண்டிருக்கிறாள்
இவள் புற்று மண் சுயம்பு வடிவம்
குழந்தை வரம் வேண்டுபவர்கள் நேரில் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்
நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாள் அன்னை அங்காளி ❤️🔱🔥🔥🔥♥️🔱🐯
#மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் துணை #🌾🌴🙏ஶ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன் 🙏🌴🌾 #மேல்மலையனூர் அங்காளம்மன் status 🔱 #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #🙇🏻♂️🙏🏻ஸ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன்🙏🏻🙇🏻♂️