#🪔கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்💫
மவ சிவ 🙏
மங்களங்கள் பொங்க, மகிழ்ச்சி ஓங்க, வீட்டிலும் மனதிலும் ஒளி நிரம்ப, கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுவோம். 🌻
அன்பால் ஏற்றப்படும் ஒவ்வொரு சுடரிலும், புதிய நம்பிக்கையின் ஒளி பிறக்கட்டும்!
🌻அனைவருக்கும் கார்த்திகை தீபத்தின் நல்வாழ்த்துக்கள். 🌺