எங்கள் குடும்பத்தின் குல விளக்காக விளங்கும் வீரப்பாண்டி, *அருள்மிகு திரளபதி அம்மன்* ஆலயத்தில் எங்களுடைய *06-ஆம் ஆண்டு திருமண தினத்தை* முன்னிட்டு இன்று (25-01-2026) தற்போது நடைபெற்ற அபிஷேக மற்றும் தீபாராதனை,... *ஓம் சக்தி* #🖌பக்தி ஓவியம்🎨🙏 #😔தனிமை வாழ்க்கை 😓 #🙏கோவில் #அருள்மிகு திரௌபதி அம்மன், ராமநாதபுரம் #🔱🔔திரௌபதி அம்மன் துணை🔔🔱
இன்று *சூரிய பகவானின் ரத சப்தமி திருநாள்*
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும்.
7 எருக்கம் இலைகளை நம் உடலில் வைத்து குளிப்பது பாவங்களை போக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு எருக்கன் இலையை தலையிலும், இரண்டை கண்களிலும், இரண்டை தோள்பட்டைகளிலும், கால் பாதங்களின் அடியில் இரு எருக்கன் இலைகள் என 7 எருக்கன் இலைகளையும் வைத்து குளிக்க #ரத சப்தமி🕉️ பீஷ்மாஷ்டமி🙏 #🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #🖌பக்தி ஓவியம்🎨🙏 வேண்டும்.
அதேபோல் பெண்கள் தலையில் வைக்கும் எருக்கன் இலையின் மேல் சிறிது மஞ்சள் மற்றும் அரிசியையும், ஆண்கள் அட்சதை அல்லது விபூதியையும் வைத்து கிழக்கு நோக்கி நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம்.
*சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடைபெற்ற படி பூஜை* #🕉️சபரிமலை ஐயப்பன்🔥 #🙏சபரிமலை ஐயப்பன்🙏
*மக்களுக்காக உழைத்து சொத்து சுகங்களை சேர்க்காமல் வாழ்ந்த நல்ல அரசியல்வாதியின் பிறந்தநாள் இன்று,...* #m #mgr #எம் ஜி ஆர் கருத்துள்ளது #எம் ஜி ஆர் ஸ்டேட்டஸ்
புரட்சித் தலைவர், பிரபலமாக தமிழ்த் திரைப்பட நடிகர், 1977 முதல் அவர் இருக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். பாரத ரத்னா, ஏழை மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்த உயர்திரு.*மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்*
(*எம். ஜி. ஆர்.*) அவர்களின் *110-ஆம் ஆண்டு 🎂பிறந்தநாள்🎂 நல்வாழ்த்துக்கள்,...*
என்றென்றும் அவரின் புகழைப் போற்றி பின்பற்றி வாழ்வோம். #எம் ஜி ஆர் கருத்துள்ளது #எம் ஜி ஆர் ஸ்டேட்டஸ் #mgr #😔தனிமை வாழ்க்கை 😓 #🍳Summer ஸ்பெஷல் ரெசிபி
உயிருள்ளவரை *மண்ணையும், மக்களையும் காக்கும் மாடுகளுக்கு* என் இனிய *மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்,...* நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். *சுபம்ஜெயம்* #மாட்டுப்பொங்கல் #பொங்கல் #😔தனிமை வாழ்க்கை 😓 #🙏கோவில் #🍳Summer ஸ்பெஷல் ரெசிபி
நம் பூமியில் விளைந்த பொருட்களை வைத்து சூரிய பகவானுக்கு படையல் இட்டு கொண்டாடும் நாள் தை திருநாள் அனைவருக்கும் *தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்,...* #விவசாயி #விவசாயம் #பொங்கல் #🎶தமிழ் பாடல் troll😂 #😔தனிமை வாழ்க்கை 😓
*"தைப்பிறந்தால் வழி பிறக்கும்"* என்று செயல்படும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய *தை திருநாள் நல்வாழ்த்துக்கள்,...* #பொங்கல் #தைப்பொங்கல் #🎶தமிழ் பாடல் troll😂 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
*தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அர்த்தம் இவை* #பொங்கல் #🎵பொங்கல் ஸ்பெஷல் சாங்ஸ்🎶 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
*சபரிமலையில் ஐய்யப்ப சாமி 💥மகரஜோதி💥* வடிவில் இன்று தற்போது காட்சி தந்தப் போது *ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா* #சபரிமலை #ஐய்யப்பன் பக்தர்கள் #ஐய்யப்பன் பக்தி பாடல் #🙏கோவில் #முருகன் பக்தி பாடல்



