#Ulaganayagan_Kamal update only 🎯
Remembering Roboshankar ❤️
என்னை பொருத்தவரை மிகப்பெரிய
ஆண்டவர் கமல்
கடவுள் கமல் அப்படித்தான்
ஹாலிவுட்டில் கால் பதித்த கோலிவுட் கொம்பன்
உலகமே வியந்து பார்க்கும் உலகநாயகன்
உன்னை தெரியாதவர் யாரும் இல்லை
உன்னை தெரியாதவர் இருந்தும் தேவையில்லை.
அவர் மீதுள்ள பற்று , பாசம், காதல் 💙
ரோபோ சங்கர் எனும் கமல் வெறியன்
#roboshankar #kamalhaasan #RIProboshankar