🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧
தைத்திங்கள்
*தமிழ் புத்தாண்டு* *பொங்கல்* *வாழ்த்துக்கள்*
💖 *தை* திருமகளே *வருக வருக*
*எங்கள் தமிழ்* *புத்தாண்டின்* முதல் நாளே *வருக வருக*
💖 *தை* - திருமகளே *வருக வருக ....*
*தைரியம் துணிவு* சிறக்க *வருக வருக* ....
*தை* பிறந்தால் *வழி* பிறக்க *வருக வருக_ ....*
*தைத்தியரை* அழிக்க *வருக வருக* ....!!!
💖 *முற்றத்தில்* கோலமிட்டு .....
*முக் - கல் அடுப்பு* வைத்து ....
*முத் -திரி விளக்கேற்றி* .....
*முக் -குணத்தை* அழிக்க ...
*முக் -காலமும்* சிறப்பாக அமைய ....
*கரம் கூப்பி* உம்மை அழைக்கிறேன்
*தை- திருமகளே வருக* *வருக ....!!!*
💖 *உன்னையே* உயிராய் .....
*உன்னையே* தொழிலாய் ....
*உன்னையே* மூச்சாய் வாழும் ....
*உன்னையே* தெய்வமாய் .....
உழைத்து வாழும் *உழவு* *விவசாயம்* ...
*செழித்து வாழ* என் *உயிர் தாயே* ....
*தை* - திருமகளே *வருக* *வருக ....!!!*
திருமோகூர் *ப.நாகேந்திரன்* மதுரை
🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧🟪🟧 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃