Nakkheeran
ShareChat
click to see wallet page
@nakkheeran
nakkheeran
Nakkheeran
@nakkheeran
தமிழ் இணையத்தில் தலைவாழை விருந்து!
ஒப்பந்த பணிகளில் பட்டியல், பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தது 5 விழுக்காடு அப்பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!- சிந்தனை செல்வன் வலியுறுத்தல்#SinthanaiSelvan #TNGovt #TamilNadu #Nakkheeran #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗 - ShareChat
ஒப்பந்த பணிகளில் பட்டியல், பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த தொழில் முனைவோர் பங்கேற்பதை உறுதி செய்யும் பொருட்டு குறைந்தது 5 விழுக்காடு அப்பிரிவினருக்கு முன்னுரிமை தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!- சிந்தனை செல்வன் வலியுறுத்தல்#SinthanaiSelvan #TNGovt #TamilNadu #Nakkheeran #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗 - ShareChat
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! #Periyar147 #MKStalin #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - நக்கீரள் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் முகஸ்பாலின் மரியாதை செலுத்தினார் 17.09.2025 .nakkheeran in WWW திமுக முப்பபரும் விழா நாள் 17.09.2025 2025 கரூர் இடம் நக்கீரள் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் முகஸ்பாலின் மரியாதை செலுத்தினார் 17.09.2025 .nakkheeran in WWW திமுக முப்பபரும் விழா நாள் 17.09.2025 2025 கரூர் இடம் - ShareChat
தி.மு.க.-வின் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கரூரில் நடைபெறுகிறது!#DMK #TamilNadu #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - நக்கீரள் திமுக-வின் முப்பெரும் விழா முதலமைச்சர் முகஸ்டாலின் தலைமையில் நாளை கரூரில் நடைபெறுகிறது; அதற்கான இறுதிகட்ட ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன 16.09.2025 wwnakkheeranin திமுக முப்பபரும் விழா நாள் 17.09.2025 2025 கரூர் இடம் நக்கீரள் திமுக-வின் முப்பெரும் விழா முதலமைச்சர் முகஸ்டாலின் தலைமையில் நாளை கரூரில் நடைபெறுகிறது; அதற்கான இறுதிகட்ட ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன 16.09.2025 wwnakkheeranin திமுக முப்பபரும் விழா நாள் 17.09.2025 2025 கரூர் இடம் - ShareChat
தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வ நாதர் கோயிலில் திருட்டு... ஆலயத்தின் முதன்மை அர்ச்சகரான செந்தில் பட்டர் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்!#Tenkasi #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - நக்கீரள் NAKK চধএচil  [ ~ హ EU {ೀ தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வ கோயில் நாதர் கும்பாபிஷேகத்திற்கு, பக்தர்களால் உபயமாக தரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் எவர் சில்வர் பொருட்கள் திருடு போனது; காரணமான ஆலயத்தின் முதன்மை இதற்கு அர்ச்சகரான செந்தில் பட்டர் மற்றும் கூட்பாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் WWW.nakkheeran ine 16.09.2025 நக்கீரள் NAKK চধএচil  [ ~ హ EU {ೀ தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வ கோயில் நாதர் கும்பாபிஷேகத்திற்கு, பக்தர்களால் உபயமாக தரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் எவர் சில்வர் பொருட்கள் திருடு போனது; காரணமான ஆலயத்தின் முதன்மை இதற்கு அர்ச்சகரான செந்தில் பட்டர் மற்றும் கூட்பாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் WWW.nakkheeran ine 16.09.2025 - ShareChat
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.-க்களே தவிர பா.ஜ.க. அல்ல!" - டி.டி.வி.தினகரன் பதிலடி #TTVDhinakaran #EdappadiPalanisamy #ADMK #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗 - நக்கீரன் "அதிமுகவை யாராலும் ஒன்றும்  செய்ய முடியாது; ஆட்சி அதிகாரத்தைவிட அதி முகவுக்கு தன்மானம்தான் முக்கியம்; ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை சிலா கபளீகரம் செய்ய பார்த்தனர்; ஆனால், அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தது ஒன்றிய பாஜக அரசுதான்; அதனால்தான், இப்போதும் பாஜக-வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏஃ-க்களே தவிர பாஜக அல்ல, கூவத்தூரில் எம்எல்ஏஃ-க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால் இபிஎஸ் முதல்வரானார்; தான் ஆனால் தற்போது அப்பட்டமாகப் பழனிசாமி பொய் பேசி வருகிறார்" டிடிவிதினகரன், அமமுக. பொதுச்செயலாளர் 16.09.2025 WWWnakkheeran.in நக்கீரன் "அதிமுகவை யாராலும் ஒன்றும்  செய்ய முடியாது; ஆட்சி அதிகாரத்தைவிட அதி முகவுக்கு தன்மானம்தான் முக்கியம்; ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை சிலா கபளீகரம் செய்ய பார்த்தனர்; ஆனால், அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தது ஒன்றிய பாஜக அரசுதான்; அதனால்தான், இப்போதும் பாஜக-வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏஃ-க்களே தவிர பாஜக அல்ல, கூவத்தூரில் எம்எல்ஏஃ-க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால் இபிஎஸ் முதல்வரானார்; தான் ஆனால் தற்போது அப்பட்டமாகப் பழனிசாமி பொய் பேசி வருகிறார்" டிடிவிதினகரன், அமமுக. பொதுச்செயலாளர் 16.09.2025 WWWnakkheeran.in - ShareChat
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!#IndiaUSRelations #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗 - [ittutil அமெரிக்கா இடையே இருதரப்பு இந்தியா வர்த்தக ஓப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி பிறகு விதித்த நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்; ஏற்கனவே சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது 5 WWW nakkheeran in 0 16.09.2025 [ittutil அமெரிக்கா இடையே இருதரப்பு இந்தியா வர்த்தக ஓப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி பிறகு விதித்த நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்; ஏற்கனவே சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது 5 WWW nakkheeran in 0 16.09.2025 - ShareChat
"ம.தி.மு.க-வை அழிக்க 32 ஆண்டுகளாகச் சிலர் முயற்சித்தார்கள்; அது, அப்போது முடியவில்லை; இப்போதும் முடியவில்லை... எப்போதும் முடியாது!"- துரை வைகோ எம்.பி. அதிரடி#DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗 - நக்கீரள் மதிமுக-வை அழிக்க 32 டுகளாகச் சிலர் ஆண்( முயற்சித்தார்கள்; அது, அப்போது முடியவில்லை; இப்போதும் முடியவில்லை. எப்போதும் முடியாது; விழப்போவதுமில்லை நீங்கள் வீழபோவதும் SI6u இல்லை;ீ மதிமுக எப்போதும் வீழப்போவதில்லை!" துரை வைகோ, மதிமுக. முதன்மை செயலாளர் WWW.nakkheeran ine 16.09.2025 நக்கீரள் மதிமுக-வை அழிக்க 32 டுகளாகச் சிலர் ஆண்( முயற்சித்தார்கள்; அது, அப்போது முடியவில்லை; இப்போதும் முடியவில்லை. எப்போதும் முடியாது; விழப்போவதுமில்லை நீங்கள் வீழபோவதும் SI6u இல்லை;ீ மதிமுக எப்போதும் வீழப்போவதில்லை!" துரை வைகோ, மதிமுக. முதன்மை செயலாளர் WWW.nakkheeran ine 16.09.2025 - ShareChat
"வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது!"- துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு#DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 16 முக்கிய தகவல்🤗 - ೯ நக்கீரள் மதிமுக. மாநாடு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது; பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லை என்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இரு மொழி எதுவும் இல்லாமல் போயிருக்கும்; கொள்கை எ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம்தான் காரணம்; தமிழ்நாட்டு மாணவ, ளைஞர்கள் மீது ஓன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை;ீ வேற்றுமையில் ஓற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பாஜக முயல்கிறது" துரை வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் 16.09.2025 wwnakkheeranin ೯ நக்கீரள் மதிமுக. மாநாடு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது; பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லை என்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இரு மொழி எதுவும் இல்லாமல் போயிருக்கும்; கொள்கை எ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம்தான் காரணம்; தமிழ்நாட்டு மாணவ, ளைஞர்கள் மீது ஓன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை;ீ வேற்றுமையில் ஓற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பாஜக முயல்கிறது" துரை வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் 16.09.2025 wwnakkheeranin - ShareChat
ம.தி.மு.க. நடத்தும் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா மாநாடு தொடங்கியது!#Vaiko #DuraiVaiko #MDMKMaanadu #Nakkheeran #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - நக்கீரள் a a மதிமுக நடத்தும் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா மாநாடு தொடங்கியது; மாநாட்டு ஏற்றி வைக்கப்பட்டது திடலில் மதிமுக. கொடி WWW.nakkheeran ine 15.09.2025 நக்கீரள் a a மதிமுக நடத்தும் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா மாநாடு தொடங்கியது; மாநாட்டு ஏற்றி வைக்கப்பட்டது திடலில் மதிமுக. கொடி WWW.nakkheeran ine 15.09.2025 - ShareChat