அருள்மிகு ஸ்ரீ தாண்டவரீஸ்வரர் உடனுறை அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் புரட்டாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 21.09.2025 அன்று இரவு 10 30 மணிக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது
#மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் துணை #மேல்மலையனூர் அங்காளம்மன் status 🔱 #🙇🏻♂️🙏🏻ஸ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன்🙏🏻🙇🏻♂️ #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #🌾🌴🙏ஶ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன் 🙏🌴🌾