Nanbanbala
ShareChat
click to see wallet page
@nanbanbala
nanbanbala
Nanbanbala
@nanbanbala
nanbanbala
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 01:00 ll 43% wayznews இவர்களுக்கு மாதம் =1,000 அரசு திட்டம் கிடைக்கும் காசநோயாளிகளுக்கு மாதா மாதம் =1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் பதிவு யோஜனா செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும் பயனாளிகளின் குடும்ப ண்டு வருமானம் லட்சத்திற்கு மிகாமல் இருக்கா JLD. ২1 600 https://nikshayin/Home/Index -60 விண்ணப்பிக்கலாம் அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க 2.00 PM 81 of 181 Pages SHARE 190 54  11 01:00 ll 43% wayznews இவர்களுக்கு மாதம் =1,000 அரசு திட்டம் கிடைக்கும் காசநோயாளிகளுக்கு மாதா மாதம் =1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் பதிவு யோஜனா செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும் பயனாளிகளின் குடும்ப ண்டு வருமானம் லட்சத்திற்கு மிகாமல் இருக்கா JLD. ২1 600 https://nikshayin/Home/Index -60 விண்ணப்பிக்கலாம் அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க 2.00 PM 81 of 181 Pages SHARE 190 54  11 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 00:59 ll 43% (1 Deluve  Wayznews ந்தாண்டு =7,000 கோடிக்கு FLASH: பட்டாசு விற்பனை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த  600T60)L_ விட இந்தாண்டு =1,000 கோடி 8656[8, அதாவது <7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது 7 டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு ண் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும்  சொல்லப்படுகிறது  ஒரு காரணம் என இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு ண்மையிலேயே சரவெடிதான். 2:19 PM 80 0f 181 Pages SHARE 248 31 00:59 ll 43% (1 Deluve  Wayznews ந்தாண்டு =7,000 கோடிக்கு FLASH: பட்டாசு விற்பனை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த  600T60)L_ விட இந்தாண்டு =1,000 கோடி 8656[8, அதாவது <7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது 7 டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு ண் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும்  சொல்லப்படுகிறது  ஒரு காரணம் என இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு ண்மையிலேயே சரவெடிதான். 2:19 PM 80 0f 181 Pages SHARE 248 31 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 00:58 ull ,ll 43% طللدلبا louuillulil      nn ل ل I:etiAN | 'Il tIul | 0 ذل   Il.u Illlll wayznews முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு  செய்ய உள்ளீர்களா ? தீபாவளியை ஒட்டி,  முகூர்த்த நேரத்தில் தொடங்கினால் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார  வளர்ச்சியும் காணலாம் இதன்படி, நாளை 2:45 PM என்ற முகூர்த்த மதியம் 1:45 PM நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் டை தொடங்குங்கள் அதேநேரம் முதலீட் அக்22 பங்குச்சந்தை விடுமுறை அக்23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும் 2:20 PM 79 0f 181 Pages SHARE [ 76 25 2 00:58 ull ,ll 43% طللدلبا louuillulil      nn ل ل I:etiAN | 'Il tIul | 0 ذل   Il.u Illlll wayznews முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு  செய்ய உள்ளீர்களா ? தீபாவளியை ஒட்டி,  முகூர்த்த நேரத்தில் தொடங்கினால் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார  வளர்ச்சியும் காணலாம் இதன்படி, நாளை 2:45 PM என்ற முகூர்த்த மதியம் 1:45 PM நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் டை தொடங்குங்கள் அதேநேரம் முதலீட் அக்22 பங்குச்சந்தை விடுமுறை அக்23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும் 2:20 PM 79 0f 181 Pages SHARE [ 76 25 2 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 00:53 ll ,ll 43% 27223 c19 'l::ಚl:: wayznews தீபாவளி விடுமுறை. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன தற்போது ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது  நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த 5[606 10.55 நாள் மணிக்கு வந்துசேரும் மறுமார்க்கத்தில்  அக்23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும் 2:27 PM 78 of 181 Pages SHARE 387 141 30 00:53 ll ,ll 43% 27223 c19 'l::ಚl:: wayznews தீபாவளி விடுமுறை. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன தற்போது ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது  நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த 5[606 10.55 நாள் மணிக்கு வந்துசேரும் மறுமார்க்கத்தில்  அக்23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும் 2:27 PM 78 of 181 Pages SHARE 387 141 30 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 00:52 aill 44% Cud aWS GLOBAL OUTAGE Perplexy amazon web services 0 primevideo wayznews சற்றுமுன் நாடு முழுவதும் முடங்கியதுஃ கடும் அவதி அமேசான் வெப் சர்வீஸின் செயலிழப்பு காரணமாக, Snapchat, Canva OpenAl, Perplexity உள்ளிட்ட செயலிகள் உலகளவில் முடங்கியுள்ளன. AWS சேவைகளில் Error அதிகரித்துள்ளதால், இந்த பாதிப்பு rates ஏற்பட்டுள்ளதாக AWS தெரிவித்துள்ளது Amazon, Prime Video, Spotify, Zoom மற்றும் Reddit உள்ளிட்ட சேவைகளும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்  அவதியடைந்துள்ளனர் 2:34 PM 77 of 181 Pages SHARE 214 82 '೦ 11 00:52 aill 44% Cud aWS GLOBAL OUTAGE Perplexy amazon web services 0 primevideo wayznews சற்றுமுன் நாடு முழுவதும் முடங்கியதுஃ கடும் அவதி அமேசான் வெப் சர்வீஸின் செயலிழப்பு காரணமாக, Snapchat, Canva OpenAl, Perplexity உள்ளிட்ட செயலிகள் உலகளவில் முடங்கியுள்ளன. AWS சேவைகளில் Error அதிகரித்துள்ளதால், இந்த பாதிப்பு rates ஏற்பட்டுள்ளதாக AWS தெரிவித்துள்ளது Amazon, Prime Video, Spotify, Zoom மற்றும் Reddit உள்ளிட்ட சேவைகளும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்  அவதியடைந்துள்ளனர் 2:34 PM 77 of 181 Pages SHARE 214 82 '೦ 11 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 00:49 & ill ,ill 44% wayznews 7000 கிமீ அப்பால். களைகட்டிய தீபாவளி! இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 25-வது ண்டு தீபாவளி விழா களைகட்டியுள்ளது  இந்தியர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர் இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில்  வேறு வடிவிலான உருவங்களுடன் மக்கள் பல் வலம் வந்தனர் இந்தியாவிலிருந்து 7000 கி.மீ அப்பால் நடைபெற்ற இந்த விழாவின் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி கின்றன.` வரு 2:42 PM 76 of 181 Pages SHARE 292 24 5 00:49 & ill ,ill 44% wayznews 7000 கிமீ அப்பால். களைகட்டிய தீபாவளி! இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 25-வது ண்டு தீபாவளி விழா களைகட்டியுள்ளது  இந்தியர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர் இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில்  வேறு வடிவிலான உருவங்களுடன் மக்கள் பல் வலம் வந்தனர் இந்தியாவிலிருந்து 7000 கி.மீ அப்பால் நடைபெற்ற இந்த விழாவின் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி கின்றன.` வரு 2:42 PM 76 of 181 Pages SHARE 292 24 5 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 23:27 & ill ,ill 44% 0 PONGAL RELEASE wayznews ஜனநாயகன் Theme ஐ ரீகிரியேட் செய்த சிங்கப்பூர் போலீஸ் தமிழ் சினிமாவுக்கு சிங்கப்பூர், மலேசியா ள்ளிட்ட நாடுகளில் எப்போதும் மவுசு உ அதிகம்தான் அந்த வகையில் ஜனநாயகன் வீடி யோவை சிங்கப்பூர் The First Roar செய்து போலீஸார் ரீகிரியேட் அசத்தியுள்ளனர் . அந்த வீடியோவில் இறுதியாக ஹேப்பி பா என்ற விஜய்யின் தீபாவளி நண்ப டயலாக்கையும் வைத்து ரசிகர்களை Fire  வீடி( விட வைத்துள்ளனர்  யோ வைரலாகவே எல்லாமே தளபதி கோட்டை ' 6T60T0]  SIT60া  ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்  2.51 PM 75 0f 181 Pages SHARE 126 434 23 23:27 & ill ,ill 44% 0 PONGAL RELEASE wayznews ஜனநாயகன் Theme ஐ ரீகிரியேட் செய்த சிங்கப்பூர் போலீஸ் தமிழ் சினிமாவுக்கு சிங்கப்பூர், மலேசியா ள்ளிட்ட நாடுகளில் எப்போதும் மவுசு உ அதிகம்தான் அந்த வகையில் ஜனநாயகன் வீடி யோவை சிங்கப்பூர் The First Roar செய்து போலீஸார் ரீகிரியேட் அசத்தியுள்ளனர் . அந்த வீடியோவில் இறுதியாக ஹேப்பி பா என்ற விஜய்யின் தீபாவளி நண்ப டயலாக்கையும் வைத்து ரசிகர்களை Fire  வீடி( விட வைத்துள்ளனர்  யோ வைரலாகவே எல்லாமே தளபதி கோட்டை ' 6T60T0]  SIT60া  ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்  2.51 PM 75 0f 181 Pages SHARE 126 434 23 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 23:26 & ill ,ill 45% 0 uauZneus விஜய்யை தடுக்க முடியாது: எல்முருகன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்ப்பதற்கு விஜய்க்கு முழு உரிமை உள்ளது என்று எல்முருகன் தெரிவித்துள்ளார் . அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அவர், அவரை தடுத்து நிறுத்த அரசுக்கு உரிமையில்லை எனவும்  கூறினார் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவரது கடமை என்றும் தெரிவித்தார். OfLLIq @ ளேேயே விஜய் இருப்பதாக எழும்  னுள்( விமர்சனத்துக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்  3.07 PM 73 of 181 Pages SHARE 356 263 139 23:26 & ill ,ill 45% 0 uauZneus விஜய்யை தடுக்க முடியாது: எல்முருகன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்ப்பதற்கு விஜய்க்கு முழு உரிமை உள்ளது என்று எல்முருகன் தெரிவித்துள்ளார் . அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அவர், அவரை தடுத்து நிறுத்த அரசுக்கு உரிமையில்லை எனவும்  கூறினார் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவரது கடமை என்றும் தெரிவித்தார். OfLLIq @ ளேேயே விஜய் இருப்பதாக எழும்  னுள்( விமர்சனத்துக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்  3.07 PM 73 of 181 Pages SHARE 356 263 139 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 23:26 & Ill ll 45% 0 wayznews மூத்த அரசியல்வாதி காலமானார்! பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி மகாதேவ்ராவ் சிவங்கர்(83) காலமானார் சேர்ந்த இவர் 5 முறை மகாராஷ்டிராவை MLA வாக, அம்மாநிலத்தின் நிதியமைச்சராக பதவியில்  ஜூன் 1997- அக்டோபர் 1999 வரை இருந்துள்ளார் மேலும் 2004- 2009 வரை MP யாகவும் பணியாற்றினார் இவரின் மறைவுக்கு பாஜக மூத்த அரசியல்வாதிகளில் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 3.16 PM ७२ of १८१ Pages SHARE 102 17 13 23:26 & Ill ll 45% 0 wayznews மூத்த அரசியல்வாதி காலமானார்! பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி மகாதேவ்ராவ் சிவங்கர்(83) காலமானார் சேர்ந்த இவர் 5 முறை மகாராஷ்டிராவை MLA வாக, அம்மாநிலத்தின் நிதியமைச்சராக பதவியில்  ஜூன் 1997- அக்டோபர் 1999 வரை இருந்துள்ளார் மேலும் 2004- 2009 வரை MP யாகவும் பணியாற்றினார் இவரின் மறைவுக்கு பாஜக மூத்த அரசியல்வாதிகளில் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 3.16 PM ७२ of १८१ Pages SHARE 102 17 13 - ShareChat
#"இன்றைய செய்தி" #"இன்றைய தகவல்" #"இன்றைய நிகழ்வுகள்" #"நாட்டு நடப்புகள்" #"முக்கிய செய்திகள்"
"இன்றைய செய்தி" - 23:25 & Ill ll 45% 0 wayznews BREAKING: மிக கனமழை வெளுக்கும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை,  நாகை, திருவாரூர் தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும், குமரி, நெல்லைை தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை, காஞ்சி, அரியலூர் பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது அதனால், தீபாவளிக்கு வெளியே சுற்றுபவர்கள் கவனமா இருங்க! 3:21 PM ७१ of १८१ Pages SHARE 359 62 18 23:25 & Ill ll 45% 0 wayznews BREAKING: மிக கனமழை வெளுக்கும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை,  நாகை, திருவாரூர் தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும், குமரி, நெல்லைை தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை, காஞ்சி, அரியலூர் பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது அதனால், தீபாவளிக்கு வெளியே சுற்றுபவர்கள் கவனமா இருங்க! 3:21 PM ७१ of १८१ Pages SHARE 359 62 18 - ShareChat