நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. தர்மர் அவர்களின் தலைமையில் ஓபிஎஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
#அஇஅதிமுக #🌱எடப்பாடியார்🌱 #💚I Love தமிழ்நாடு #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴