#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் நீதித்துறையை அவமதித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க திருமங்கலம் போலீசுக்கு #MadrasHC உத்தரவிட்டுள்ளது.