#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
*சுயசாதி பற்று - பிறசாதி நட்பு*
இது சனாதனம்..!
சாதியை ஒழிக்க முடியுமா.?
முடியும் அம்பேத்கரியத்தால்..!!
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
தம்பி தருமபுரி #இளவரசன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி#vck
மார்க்சியம் - அம்பேத்கரியம் - பெரியாரியம் அடிப்படை
தான் = (சனநாயகம்)
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி#📺அரசியல் 360🔴#🙋♂️தமிழக வெற்றி கழகம்#நெய்வேலி_மோகன் 🙏🙏
தவெக தலைவரும் விசிக தொண்டரும்..
பார்த்து படிப்பது விஷயம் அல்ல...
துண்டு சீட்டு கூட இல்லாமல் பேசுபவர்கள் தான் விடுதலை சிறுத்தைகள்..
#தவெக(TVK)#விசிக#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி#நெய்வேலி_மோகன்