Raman M
ShareChat
click to see wallet page
@nmaraa
nmaraa
Raman M
@nmaraa
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அவையஞ்சாமை) பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர்  723 பகைவர் உள்ள போர்க்களத்தில் முவ அஞ்சாமல் சென்று) சாகத்துணிந்தவர்  உலகத்தில் பலர் கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. Thirukkural withmeanings appby Softcraft Systems திருக்குறள் அவையஞ்சாமை) பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர்  723 பகைவர் உள்ள போர்க்களத்தில் முவ அஞ்சாமல் சென்று) சாகத்துணிந்தவர்  உலகத்தில் பலர் கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. Thirukkural withmeanings appby Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் குறிப்பறிதல்)  ஐயப் படாஅது தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் 702 ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை  முவ ணரவல்லவனை அவன் மனிதனே 9 ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக  கொள்ள வேண்டும் Thirukkural withmeanings appby Softcraft Systems திருக்குறள் குறிப்பறிதல்)  ஐயப் படாஅது தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் 702 ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை  முவ ணரவல்லவனை அவன் மனிதனே 9 ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக  கொள்ள வேண்டும் Thirukkural withmeanings appby Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #🙏நமது கலாச்சாரம் #தினம் ஒரு திருக்குறள் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #😔தனிமை வாழ்க்கை 😓
🙏நமது கலாச்சாரம் - திருக்குறள் நாுடைமை) ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல மாந்தர் சிறப்பு  1012 நாுடைமை டையும் எஞ்சி நிற்கும்  ணவும் உ முவ உ மற்றவையும் எல்லா உயிர்களுக்கும்  பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக  விளங்குவது நாணுடைமையே  ஆகும் Thirukkural with meanings app by Softcraft Systems திருக்குறள் நாுடைமை) ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல மாந்தர் சிறப்பு  1012 நாுடைமை டையும் எஞ்சி நிற்கும்  ணவும் உ முவ உ மற்றவையும் எல்லா உயிர்களுக்கும்  பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக  விளங்குவது நாணுடைமையே  ஆகும் Thirukkural with meanings app by Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - திருக்குறள் குவம்) தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு  266 செய்கின்றவரே தமக்குரிய தவம் முவ கடமையைச் செய்கின்றவர் ஆவர் அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. Thirukkural with meanings app by Softcraft Systems திருக்குறள் குவம்) தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு  266 செய்கின்றவரே தமக்குரிய தவம் முவ கடமையைச் செய்கின்றவர் ஆவர் அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. Thirukkural with meanings app by Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் கூடாவொழுக்கம்) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழி விடின் 280 பழிக்கும் தீயொழுக்கத்தை  உலகம் முவ விட்டு விட்டால் மொட்டை அடித்தலும்  வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் சடை வேண்டா Thirukkural with meanings app by Softcraft Systems திருக்குறள் கூடாவொழுக்கம்) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழி விடின் 280 பழிக்கும் தீயொழுக்கத்தை  உலகம் முவ விட்டு விட்டால் மொட்டை அடித்தலும்  வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் சடை வேண்டா Thirukkural with meanings app by Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் கள்ளாமை) களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் 284 கருணாநிதி களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம் அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத  துன்பத்தை உண்டாக்கும் Thirukkural withmeanings appby Softcraft Systems திருக்குறள் கள்ளாமை) களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் 284 கருணாநிதி களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம் அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத  துன்பத்தை உண்டாக்கும் Thirukkural withmeanings appby Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #💚I Love தமிழ்நாடு
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் ஊழ்) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந்தான்முந்துறும்  380 சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறெ?ரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்தவழியிலேயோ  வேறு ஒரு வழியிலேயோ அதுநம்முன்  வேறு  வந்து நிற்கும்?; ஆகவே விதியை விட எவை வலிமையானவை?. Thirukkural with meanings app by Softcraft Systems திருக்குறள் ஊழ்) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந்தான்முந்துறும்  380 சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறெ?ரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்தவழியிலேயோ  வேறு ஒரு வழியிலேயோ அதுநம்முன்  வேறு  வந்து நிற்கும்?; ஆகவே விதியை விட எவை வலிமையானவை?. Thirukkural with meanings app by Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #தினம் ஒரு திருக்குறள் #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம்
தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் அவையறிதல்) ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் 714 கருணாநிதி : அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள்  அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் Thirukkurawith meanings appby Softcraft Systems திருக்குறள் அவையறிதல்) ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் 714 கருணாநிதி : அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள்  அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும் Thirukkurawith meanings appby Softcraft Systems - ShareChat
Shared from Thirukkural Download : https://play.google.com/store/apps/details?id=com.softcraft.thirukural #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #தினம் ஒரு திருக்குறள்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - திருக்குறள் நுிலையாமை) நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை 331 நிலையில்லாதவைகளை முவ நிலையானவை என்று மயங்கி உணரும்  புல்லறிவு உடையவராக இருத்தல்  வாழ்க்கையில் இழிந்த நிலையாகும் Thirukkural withmeanings appby Softcraft Systems திருக்குறள் நுிலையாமை) நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை 331 நிலையில்லாதவைகளை முவ நிலையானவை என்று மயங்கி உணரும்  புல்லறிவு உடையவராக இருத்தல்  வாழ்க்கையில் இழிந்த நிலையாகும் Thirukkural withmeanings appby Softcraft Systems - ShareChat
#😔தனிமை வாழ்க்கை 😓 #💚I Love தமிழ்நாடு #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😔தனிமை வாழ்க்கை 😓 - இனியகாலை வணக்கம் இனியகாலை வணக்கம் - ShareChat