No1breakingnews
ShareChat
click to see wallet page
@no1breakingnews_officials
no1breakingnews_officials
No1breakingnews
@no1breakingnews_officials
www.no1breakingnews.com Digital News Channel.
#🔴இன்று உருவாகும் மோன்தா புயல்🌪️ மோந்தா புயலால் கனமழை எச்சரிக்கை: தமிழகம், ஆந்திராவில் உஷார் நிலை மோந்தா புயல் காரணமாக ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று நேற்று ஒலிபெருக்கி மூலம் மீட்புப் படை வீரர்கள் அறிவுறுத்தினர். விஜயவாடா / புவனேஸ்வர்: மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று தீவிர புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டு உள்ளது. நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
#🚐 பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழப்பு🔥 ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், உலிந்த கொண்டாவில் பைக் மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்தது. 20க்கும் மேற்பட்டோர் பலி என தகவல். பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். இதில் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும், மூன்று பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🚐 பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழப்பு🔥 - ShareChat
00:15
#🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇
🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇 - ShareChat
00:16
#🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉 அயோத்தியில் 26 லட்சம் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது
🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:15
#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில் இன்று மாலையில் தென்காசி குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது
📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:10