மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை என்றால் யாருடைய அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வரலாம் என தேர்தல் பரப்புரையில் சொன்னார்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் போராடிய தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனைகளும் தீரவில்லை , தொடர்ந்து போராடவும் முடியவில்லை , கோட்டைக்கு அனுமதிக்கப்படவும் இல்லை மாறாக கைது செய்யப்ட்டனர் .
திராவிட மாடல்
#📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #நாம் தமிழர் கட்சி #செந்தமிழன் சீமான்