சாரோட "சுற்றுலா"
போட்டோக்களை போட்டுட்டு கடந்து போயிடறோம்.
ஆனா, அதுக்கு பின்னாடி
எத்தனை பேர் உழைப்பு இருக்குன்னு தெரிஞ்சா
வியந்து போய்டுவோம்.
இடது பக்கம் இருக்கும்
போட்டோதான் ஒரிஜினல்.
வலது பக்கம் இருப்பது
போட்டோஷாப், AI யின்
கைங்கர்யம்:
1. முதல் வேலையா அசல் போட்டோல இருக்குற எல்லாரையும் கிளியர்
பண்ணியாச்சு.
2. போட்டோஷாப் மூலமா
பிரேம்ல மூணு போர் விமானங்களை கொண்டு வந்து நிறுத்தியாச்சு.
3. நம்ம ஆளை நடுவுல
கொண்டு வந்து நிக்க வெச்சாச்சு.
4. அவரை நடக்க வெச்சி
போட்டோக்கள் எடுத்தாச்சு.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் டிரஸ்சர், ஆடை அலங்கார நிபுணர்லாம் வேற வேற
டிபார்ட்மெண்ட்.
விஸ்வகுரு போட்டோ ஷுட்னா சும்மா இல்லேங்கோ!!!! #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்
மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் அக்டோபர் 24, 1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த இடம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மருது சகோதரர்களின் தூக்கிலிடப்பட்ட இடம்: திருப்பத்தூர் கோட்டை, சிவகங்கை மாவட்டம்.
தூக்கிலிடப்பட்ட தேதி: அக்டோபர் 24, 1801.
நினைவிடம்: காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. #மருது சகோதரர்கள்