தேப்பெருமாநல்லூர் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தினமும் பழைய சோறு தான் படையலாக இடப்படுகிறது. இவரை 'அன்னதான தட்சிணாமூர்த்தி' என அழைக்கின்றனர். மேலும் அறிய 'Om Tamil Calendar' ஆப்பை பாருங்கள்: https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #🙏கோவில் #🙏ஆன்மீகம் #murugan
பழைய சோறு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்து! இதன் ஆரோக்கிய ரகசியங்களை அறிய 'Om Tamil Calendar' செயலியைப் பாருங்கள்!
Download App: https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #murugan #🙏கோவில் #🙏ஆன்மீகம்
நீர் அந்தரத்தில் நின்ற அதிசயம் பற்றித் தெரியுமா? பசியோடு வருபவர்களுக்கு உணவளிப்பதே மிகச்சிறந்த புண்ணியம்! பிராமணருக்கு பாடம் புகட்ட ஆபஸ்தம்ப முனிவர் நிகழ்த்திய அந்த ஆச்சரியமான திருவிளையாடலைப் பற்றித் தெளிவாக அறிய Om Tamil Calendar App-ஐப் பயன்படுத்துங்கள்!
Download Now 👉 https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #murugan #🙏கோவில் #🙏ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் (28.01.2026) மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துக்கொள்ள ஓம் தமிழ் காலண்டர் செயலியை இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுங்கள் 👉 https://bit.ly/social_sc
#rasipalan #Tamil #tamilnews #🙏கோவில் #🙏ஆன்மீகம்
சூரசம்ஹாரத்திற்குப் பின் முருகப் பெருமானைக் குளிர்விக்க, கண்ணாடியில் தெரியும் அவர் பிம்பத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது! மேலும் அறிய 'Om Tamil Calendar' ஆப்பை பாருங்கள்: https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #murugan #🙏கோவில் #🙏ஆன்மீகம்
முருகனை எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களைச் சிறப்பிக்கும் நாளே கிருத்திகை! சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகனின் ஆசி பெற "ஓம் முருகா" என கமெண்ட் செய்யுங்கள்! விவரங்களுக்கு: https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #murugan #🙏கோவில் #🙏ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் (27.01.2026) மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துக்கொள்ள ஓம் தமிழ் காலண்டர் செயலியை இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுங்கள் 👉 https://bit.ly/social_sc
#rasipalan #Tamil #tamilnews #murugan #🙏ஆன்மீகம்
வார ராசிபலன் (ஜனவரி 25 முதல் - ஜனவரி 31 வரை) முழு பலன்களை அறிந்துகொள்ள hhttps://bit.ly/4bKaU8v
முழு விவரங்களுக்கு: https://bit.ly/social_sc
#rasipalan #Tamil #tamilnews #🙏ஆன்மீகம் #🙏கோவில்
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்! உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு நம்முடையது. முதல் குடியரசு தின விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர் இந்தோனேஷியா அதிபர் சுகர்னோ!
#Tamil #tamilnews #🙏ஆன்மீகம் #🙏கோவில் #murugan
சூரிய பகவானின் தேரில் பூட்டப்பட்ட 7 குதிரைகளின் பெயர்கள் தெரியுமா? காயத்ரி முதல் பங்க்தி வரையிலான 7 வேத சந்தங்களே அந்தக் குதிரைகள் என சூரிய புராணம் கூறுகிறது. மேலும் அறிய 'Om Tamil Calendar' ஆப்பை பாருங்கள்: https://bit.ly/social_sc
#Tamil #tamilnews #🙏ஆன்மீகம் #🙏கோவில் #murugan











