ஒன்றிய நரிகள் எவ்வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் திராவிட நாயகன்🖤❤️
என்றைக்கும் உதவாதது ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும்💪🌄 #orae Thalaivan#mkstalin#dmk
ஆட்டுக்கு தாடியும்,நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை!🖤❤️
மீண்டும் சட்ட விதிகளை மீறி சட்டப்பேரவையில் செயல்பட்ட ஆளுநரின் செயலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!💪🌄 #orae Thalaivan#mkstalin#dmk
உங்கள் குடும்பங்களைப் பார்த்துக்கொள்ளத் திராவிட மாடல் அரசு இருக்கிறது🖤❤️
உங்களைப் பார்த்துக்கொள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இருக்கிறேன்💪🌄 #orae Thalaivan#mkstalin#dmk