எல்லோர்க்கும் எல்லாம்.. ❤️🖤
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய நல்லாட்சியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சார்பாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தினந்தோறும் மக்களிடம் பெரும் குப்பைகளை வாகனங்களில் பெற்று அவற்றை வெளியில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை வழங்கி சிறப்பித்தோம்..
#📺வைரல் தகவல்🤩 #2026 #DMK#udhyanithistalim#mkstalin #mkstalin #📺அரசியல் 360🔴