Orey Naadu
ShareChat
click to see wallet page
@oreynaadu
oreynaadu
Orey Naadu
@oreynaadu
தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை!
இந்து விரோத திமுக அரசை வேரறுப்பதே எங்களின் இலக்கு ! - பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் #Oreynaadu #📺வைரல் தகவல்🤩 #🔶பாஜக #📺அரசியல் 360🔴
Oreynaadu - இரே NEWS UPDATE நாடு 23-Dec-2025 இந்து விரோத திமுக அரசை வேரறுப்போம்! தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ்கோயல் உள்ளிட்ட மூத்ததலைவர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக அரசியலை நன்கு அறிந்த அவர்களின் அனுபவத்தைக் கொண்டு இந்து விரோத திமுக அரசை வேரறுப்பதே எங்களின் இலக்கு. பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் WWW oreynaadu com Oreynaadu இரே NEWS UPDATE நாடு 23-Dec-2025 இந்து விரோத திமுக அரசை வேரறுப்போம்! தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ்கோயல் உள்ளிட்ட மூத்ததலைவர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக அரசியலை நன்கு அறிந்த அவர்களின் அனுபவத்தைக் கொண்டு இந்து விரோத திமுக அரசை வேரறுப்பதே எங்களின் இலக்கு. பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் WWW oreynaadu com Oreynaadu - ShareChat
புதிதாக சாலை அமைக்கும் பணியின் போது அங்கு கார் நின்றிருந்ததால் அந்த இடத்தை மட்டும் தவிர்த்து கடமையே கண்ணாக சாலை அமைத்துச் சென்ற பணியாளர்கள். #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #Oreynaadu
📺வைரல் தகவல்🤩 - NEWS UPDATE] 00] நாடு 23-Dec-2025 கடமை உணர்ச்சி மதுரை காமராஜர் சிலை அருகே புதிதாக சாலை அமைக்கும் பணியின் போது அங்கு கார் நின்றிருந்ததால் அந்த இடத்தை மட்டும் தவிர்த்து அமைத்துச் கடமையே கண்ணாக சாலை சென்ற பணியாளர்கள். கண்டு கொள்ளாத அரசு அலுவலர்கள். oreynaadu com IOreynaadu WW NEWS UPDATE] 00] நாடு 23-Dec-2025 கடமை உணர்ச்சி மதுரை காமராஜர் சிலை அருகே புதிதாக சாலை அமைக்கும் பணியின் போது அங்கு கார் நின்றிருந்ததால் அந்த இடத்தை மட்டும் தவிர்த்து அமைத்துச் கடமையே கண்ணாக சாலை சென்ற பணியாளர்கள். கண்டு கொள்ளாத அரசு அலுவலர்கள். oreynaadu com IOreynaadu WW - ShareChat
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்தது இந்தியா. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🔶பாஜக #Oreynaadu
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - இரே நாடு 23-Dec-2025 NEWS UPDATE] 760 M(l ந்தியா நிதியுதவி டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்தது இந்தியா. புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து லங்கையை மறுகட்டமைப்பு செய்யவும் இந்தியா உதவும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு wwworeynaadu com Oreynaadu இரே நாடு 23-Dec-2025 NEWS UPDATE] 760 M(l ந்தியா நிதியுதவி டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்தது இந்தியா. புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து லங்கையை மறுகட்டமைப்பு செய்யவும் இந்தியா உதவும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு wwworeynaadu com Oreynaadu - ShareChat
பாஜக - அதிமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். #Oreynaadu #✌️அ.தி.மு.க #🔶பாஜக #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋‍♂️அண்ணாமலை
Oreynaadu - ஓரே நாடு NEWS UPDATE 23-Dec-2025 சூடு பிடிக்கும் தேர்தல் களம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை பாஜக நடைபெற்றது. கூட்டத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் WWW oreynaadu com IOreynaadu ஓரே நாடு NEWS UPDATE 23-Dec-2025 சூடு பிடிக்கும் தேர்தல் களம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை பாஜக நடைபெற்றது. கூட்டத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் WWW oreynaadu com IOreynaadu - ShareChat
தமிழக சீருடை பணியாளர் வாரியத்தின் சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வில், முன்னறிவிப்பின்றி தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி. #Oreynaadu #🔶பாஜக #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙋‍♂️அண்ணாமலை
Oreynaadu - NEWS UPDATE] இரே நாடு 23-Dec-2025 நாடகமாடும் திமுக அரசு தமிழக சீருடை பணியாளர் வாரியத்தின் சார்பு ஆய்வாளர் (Sl) முதன்மைத் தேர்வில், முன்னறிவிப்பின்றி தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்த செயல் oreynaadu com IOreynaadu WW NEWS UPDATE] இரே நாடு 23-Dec-2025 நாடகமாடும் திமுக அரசு தமிழக சீருடை பணியாளர் வாரியத்தின் சார்பு ஆய்வாளர் (Sl) முதன்மைத் தேர்வில், முன்னறிவிப்பின்றி தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்த செயல் oreynaadu com IOreynaadu WW - ShareChat
அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது ! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #✌️அ.தி.மு.க #🔶பாஜக #Oreynaadu
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ShareChat
00:14
திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவை விமர்சித்த பாஜக மாநில துணை தலைவர் RN ஜெயபிரகாஷ் விமர்சனம். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🔶பாஜக #Oreynaadu
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ஓரே நாடு 23-Dec-2025 NEUS UPDATE சயகு க Cபலனறக 90೬  ஜராவிடமுன்னேற்றக் கழகம் குழு எதற்கு, ஃபோட்டோகாப்பி மெஷினே போதும் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகாளாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததிமுக, 2021 தேர்தல் அறிக்கையை அப்படியே 2026 தேர்தல் அறிக்கை என மறுபடியும் வெளியிட்டாலே போதுமானது. இதற்கு குழு தேவை இல்லை ஃபோட்டோகாப்பி மெஷினே போதுமானது! திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவை விமர்சித்த பாஜக மாநில துணைதலைவர் RN ஜெயபிரகாஷ் விமர்சனம் wwworeynaadu com Oreynaadu ஓரே நாடு 23-Dec-2025 NEUS UPDATE சயகு க Cபலனறக 90೬  ஜராவிடமுன்னேற்றக் கழகம் குழு எதற்கு, ஃபோட்டோகாப்பி மெஷினே போதும் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகாளாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததிமுக, 2021 தேர்தல் அறிக்கையை அப்படியே 2026 தேர்தல் அறிக்கை என மறுபடியும் வெளியிட்டாலே போதுமானது. இதற்கு குழு தேவை இல்லை ஃபோட்டோகாப்பி மெஷினே போதுமானது! திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவை விமர்சித்த பாஜக மாநில துணைதலைவர் RN ஜெயபிரகாஷ் விமர்சனம் wwworeynaadu com Oreynaadu - ShareChat
பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வருகை. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🔶பாஜக #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #Oreynaadu
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - BEAKING U0] நாடு NEWS 23-Dec-2025 தேர்தல் பொறுப்பாளர் பாஜக பியூஷ் கோயலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி 616506. oreynaadu com IOreynaadu WW BEAKING U0] நாடு NEWS 23-Dec-2025 தேர்தல் பொறுப்பாளர் பாஜக பியூஷ் கோயலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி 616506. oreynaadu com IOreynaadu WW - ShareChat
சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, மகன்கள், மாமியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற அக்பர் அலி, தீ வைக்கும் போது அவர் மீதும் தீ பிடித்தது. #Oreynaadu #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
Oreynaadu - 00] நாடு 23-Dec-2025 NEWS UPDATE] 8 அக்பர் அலி வவயது 55) முயன்ற குடும்பத்தையே கொ % % அக்பர் அலி குடும்பத்தகராறில் மனைவி, சீவகாசியில் மகன்கள், மாமியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற அக்பர் அலி. தீவைக்கும் போது அவர் மீதும்தீ பிடித்தது. பலத்த காயங்களுடன் 5 பேரும் சிவகாசி மருத்துவமனையில் அனுமதி wwworeynaadu com Oreynaadu 00] நாடு 23-Dec-2025 NEWS UPDATE] 8 அக்பர் அலி வவயது 55) முயன்ற குடும்பத்தையே கொ % % அக்பர் அலி குடும்பத்தகராறில் மனைவி, சீவகாசியில் மகன்கள், மாமியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற அக்பர் அலி. தீவைக்கும் போது அவர் மீதும்தீ பிடித்தது. பலத்த காயங்களுடன் 5 பேரும் சிவகாசி மருத்துவமனையில் அனுமதி wwworeynaadu com Oreynaadu - ShareChat
304 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்டமான எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா கண்டெய்னர் சரக்குக் கப்பலை கையாண்டு புதிய மைல்கல்லை எட்டியது தூத்துக்குடி துறைமுகம். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #Oreynaadu
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ShareChat
00:27