நவீன தொழில் நகரமான கோவை, மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சிறந்து விளங்கிட இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. கோவையின் தொழில் வல்லமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
#dmk #dmk4tn