
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES,
They Are USEDLESS
#தமிழக மக்களுக்கு ஆபர் மேல் ஆபர்...👌😜🤣
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
அந்த காலத்தில் வீட்டுக்கு ஒருத்தன்தான் வேலைக்கு போவான். பொருளாதார நிலையே சிரமம்தான். வீட்டுக்குவிருந்தாளி வந்தாவே, பக்கத்து வீட்டில் நாற்காலியை கடன் வாங்கும் நிலைதான் பெரும்பான்மைக்கு. இவ்வளவு மோசமான சூழலிலும் சுமைதாங்கி, சாரதா போன்ற கொடும் துயர முடிவுகள் கொண்ட படங்களை பார்த்து ரசித்து நூறு நாட்கள் ஓடவைத்திருக்கிறார்கள்.
இன்று வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், அத்தனை பேரும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன மாதிரியான படங்களை பார்க்கிறார்கள்.? இவர்களின் ரசனை என்னவென்று யாருக்கும் புரிவதில்லை. காலேஜ் கட்டடித்து விட்டு சினிமா பார்ப்பவர்களை தவிர வேறு யாரும் தியேட்டருக்கு போவது போல் தெரியவில்லை. மற்றவர்களெல்லாம் ஆன்லைனிலேயே படம் பார்த்து நகர்கிறார்கள். தியேட்டருக்கு எவன் வருகிறானோ, அவனுக்கு பிடித்ததை மட்டும் கொடுத்தால்தான் கல்லா கட்ட முடியும் என்பதுதான் நிலைமை.
#🤔தெரிந்து கொள்வோம்
"ஏன்டி, இன்னிக்கு ராயல் நீலப் புடவை கட்டிண்டு கொலுவுக்கு வந்திருக்கிற எல்லாருக்குமே மாமியோட வயசுதான் இருக்கும் போல.."
"ஆமா. எல்லாரும் மாமியோட கிளாஸ் மேட்ஸாம்"
"ஓஹோ.. அவங்க எல்லாரும் எந்தக் காலேஜ்ல படிச்சாங்கன்னு தெரிஞ்சிருந்தா நானும் அங்கே சேர்ந்திருப்பேன்டி"
"ரொம்பத்தான். அவங்க வுமன்ஸ் காலேஜ்ல படிச்சாங்க. இந்த வயசான காலத்துல ஆசையைப்பாரு. பாசிப்பயறு சுண்டலும் சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுட்டு வேடிக்கை பாத்துண்டு இருங்கோ"
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
300 பேராம்...
அப்போ நைஸா இன்பாக்ஸ்க்குப் போயிட வேண்டியதுதான்.
ஏன்னா சொல்றதுக்குத் தயங்கிட்டு இருப்பாங்க...
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
Good One & Technically Correct also... 😃😜🤣
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
"ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?"
"ஆமாங்க, நீங்க யாரு எதுக்குப் போன் பண்ணிருக்கீங்க?"
"சார், போன வருஷம் வீட்ல பணம் நகை திருட்டுப் போனதா கம்ப்ளெயிண்ட் பண்ணவன் சார் நானு."
"விசாரிச்சிட்டிருக்கோம் சார். சீக்கிரம் திருடனைப் பிடிச்சிடுவோம்!"
"ஆணியே புடுங்க வேணாம். கொள்ளையடிச்சிட்டுப் போன திருடனே திரும்ப வந்து நான் கொள்ளையடிச்சதுல கொஞ்சம் திருப்பித் தாரேன்.
எனக்கு நன்றி சொல்லுங்கன்னு கெஞ்சிட்டுப் போறான் சார்."
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
"இப்ப வர்ர படங்கள்ல ராஜாவோட பாட்டு, தேவாவோட பாட்டெல்லாம் கேமியோவா போடுறாங்களே.? அதே மாதிரி ஒரு முப்பது வருசம் கழிச்சு நம்ம அனிருத் பாட்டையும் போடுவாங்கதானே.?"
#சும்மாதான் இரேண்டா.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
கண்ணை மூடி கொண்டு தெலுங்கு டப்பிங் படங்களை கேட்டால், கார்ட்டூன் நெட்வோர்க் சேனலை கேட்பது போலவே இருக்கிறது. அவ்வளவு விதவிதமான மாடுலேசனில் குரல்கள் ஒலிக்கின்றன. காமெடி நடிகர்களின் குரலுக்கும் கார்ட்டூன்களின் குரலுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
இந்த மாதிரி #முற்றம் வைத்த வீட்டில் வாழ்ததுண்டா....!!?
#🤔தெரிந்து கொள்வோம்
ஒரு இஞ்சினியர் நூறு பேரின் வேலையை குறைக்க ஒரு இயந்திரத்தை உருவாக்கியதன் விளைவு இன்று அவன் இனத்திற்கே வேலை கிடைக்கவில்லை... #வாழ்க்கை_வட்டம்
#🤔தெரிந்து கொள்வோம்