Paramji
ShareChat
click to see wallet page
@paramji
paramji
Paramji
@paramji
Live Life As King
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #📺வைரல் தகவல்🤩
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - SUCCESS /S NOT HOW HIGH YOU HAVE CLIMBED  BUT HOW YOU MAKE A POSITIVE DIFFERENGE TO THE WORLD ALPHA MALEAESTHETICS SUCCESS /S NOT HOW HIGH YOU HAVE CLIMBED  BUT HOW YOU MAKE A POSITIVE DIFFERENGE TO THE WORLD ALPHA MALEAESTHETICS - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💖நீயே என் சந்தோசம்🥰 - dhe @@పగడ @Heen diee L 1a_tn07 dhe @@పగడ @Heen diee L 1a_tn07 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #💖நீயே என் சந்தோசம்🥰
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - A GEM CANNOT BE POLISHED IIThOUT FRICTIOU , NOR A MAN| PERFECTED IITHOUT TRIALS ALPHA MALEAESTHETICS A GEM CANNOT BE POLISHED IIThOUT FRICTIOU , NOR A MAN| PERFECTED IITHOUT TRIALS ALPHA MALEAESTHETICS - ShareChat
வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும்; அதுவரை சிலவற்றை அவசியம் பொறுத்து கொள்ள வேண்டும்…😔 நீண்டகாலத்திற்கு தீவிரமாக யாரையும் வெறுத்து பழகாதீர்கள்; காலமும், நேரமும் அவர்களிடமே உங்களை கொண்டு சென்று நிற்க வைக்கும்…😏 இந்த சுயநலமான உலகில் நமக்கு யாரும் நிரந்தர நண்பரும் வில்லை, நிரந்தர எதிரியுமில்லை; விட்டுகொடுத்து, பிறரை அரவணைத்து வாழப் பழகுவோம்…🤝 இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐 இனிய காலை வணக்கம்…🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #💖நீயே என் சந்தோசம்🥰
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - YOU IUILL FAGE MAIIY DEFEATS III LIFE, BUT IIEIER LET VOURSELF BE DEFEATED ALPHA MALEAESTHETICS YOU IUILL FAGE MAIIY DEFEATS III LIFE, BUT IIEIER LET VOURSELF BE DEFEATED ALPHA MALEAESTHETICS - ShareChat
நம் வாழ்க்கையில் கிடைப்பதும், கிடைக்காததும் இரண்டிற்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது…😏 இன்று புரியாத காரணங்கள் நாளை நமக்கே பாடமாக மாறும்; எதிலும் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்து விடாதீர்கள்…🤝 உங்களை மதிக்காதவர்கள் ஒருநாள் உங்களைப்பார்த்து பேச ஆவலுடன் காத்திருக்கும் உயரத்திற்கு, நீங்கள் வளர வேண்டும்; அந்த உயரமே உண்மையான வெற்றி…👍 அறிவு இல்லாமலே முட்டாள் என்ற பெயர் கிடைக்கலாம்! ஆனால் உண்மையான மனிதன் என்ற மரியாதை கிடைப்பது அதிக அன்போடும், நேர்மையோடும் பிறரை அணுகும் போது தான்…👍 இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐 இனிய காலை வணக்கம்…🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat