நம் வாழ்க்கையில் கிடைப்பதும், கிடைக்காததும்
இரண்டிற்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது…😏
இன்று புரியாத காரணங்கள் நாளை நமக்கே பாடமாக மாறும்; எதிலும் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்து விடாதீர்கள்…🤝
உங்களை மதிக்காதவர்கள் ஒருநாள் உங்களைப்பார்த்து பேச ஆவலுடன் காத்திருக்கும் உயரத்திற்கு,
நீங்கள் வளர வேண்டும்; அந்த உயரமே உண்மையான வெற்றி…👍
அறிவு இல்லாமலே முட்டாள் என்ற பெயர் கிடைக்கலாம்! ஆனால் உண்மையான மனிதன் என்ற மரியாதை கிடைப்பது அதிக அன்போடும், நேர்மையோடும்
பிறரை அணுகும் போது தான்…👍
இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐
இனிய காலை வணக்கம்…🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝