@peebu
@peebu

தஞ்சை பிரபு

முரட்டு சிங்கிள்

#

🤔தெரிந்து கொள்வோம்

அனைவருக்கும காலை வணக்கம். இன்றைய செய்திகள்இன்று வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி ஆதிகாலை 3.06 வரை.பிறகு *அமாவாசை* திதி நாள்.இன்றைய நட்சத்திரம் இன்று அதிகாலை 2.12 வரை பூராடம்.பிறகு *உத்திராடம்* இன்று சந்திராஷ்டமம்.மிருகசீரிஷம். *இன்று தை அமாவாசை என்பதால் புனிதஸ்தலங்களுக்கு சென்று நம் முன்னோர்களை திதி தர்ப்பணம் செய்து வழிப்படவேண்டிய நாள்.*இன்று நல்ல நேரம் காலை 9.00 முதல் 10.00 வரை.மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.*இன்று மேல்நோக்கு நாள் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்.இந்திய அணுக்கருவியலின் தந்த ஹோமி பாபா நினைவு தினம்.*வெள்ளி என்றலே கஞ்சனூர் சுக்ர பகவானையும்..அம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் வழிப்பாட்டையும்.10.30.மணி முதல் 12.மணி வரை..இராகு காலம் என்பதால் துர்க்கா தேவிக்கு எலுமிச்சம் பழத்தால் நெய் தீபம் ஏற்றி வழிப்படவேண்டிய நாள்... மேலும் நாக புற்றுக்கு பால் முட்டை வைத்து வழிப்பட வேண்டிய நாள். இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும். #🤔தெரிந்து கொள்வோம்
97 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
#

🤔தெரிந்து கொள்வோம்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் 66) ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது... 67) மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.. 68) ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்.. 69) உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.. 70) இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.. #🤔தெரிந்து கொள்வோம் #👫 நம் வாழ்க்கை #🏋🏼‍♂️ஆரோக்கியம்
123 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்