@peebu
@peebu

Prabhu

ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்

#

comedy 😁😁😁

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: பூண்டு,வெங்காய வற்றல் குழம்பு மனைவி: இன்னைக்கு அமாவாசை கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான். கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா? மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும். கணவன்: மோர் குழம்பு? மனைவி: வீட்ல மோர் இல்ல. கணவன்: இட்லி சாம்பார்? மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும். கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம். மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும். கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே? மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது. கணவன்:🙏 #Shared 😂😂 #comedy 😁😁😁
97 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்