முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
ShareChat
click to see wallet page
@perumal1156
perumal1156
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
சமூக பணிகள் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்குஉதவி
#🤩அசத்தலான போஸ்ட்🔥 எவ்வளவு வேலைகள் இருந்தாலும்.. பிறரின் பசி தீர்ப்போம் என்ற எண்ணத்தை தந்த கடவுளுக்கு கோடா கோடி நன்றிகள்... 🥰 *பசி என்பது எல்லோருக்கும் சமம்..* 🍛
🤩அசத்தலான போஸ்ட்🔥 - ShareChat
00:54
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🥰 இன்று 1.1.2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் சமூக ஆர்வலர் சார்பாக 🥰 🤝 *ஆரணி தாசில்தார் திரு. செந்தில்குமார் ஐயா & ஆரணி கிராமிய உதவி ஆய்வாளர் SI திரு. அருண்குமார் சார் & அதிமுக ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் திரு. P.பாரிபாபு.MA ஐயா & விண்ணமங்கலம் திமுக மாவட்ட துணை செயலாளர் திரு. ஜெயராணி ரவி ஐயா & ஆற்காடு சேர்மன் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் திரு.ரமேஷ் அண்ணா* & *ஆரணி சன் டிவி செய்தியாளர் தலைவர் திரு. கெளரிசங்கர்*அண்ணன்& *புதிய பஸ் நிலையம் டூவீலர் உரிமையாளர் திரு.முத்து அண்ணா*💐 💐அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து கெளரவித்து 😎 🫂 *புத்தாண்டை ஒட்டி* 🤗 *வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்ற போது.* 😍 மீதமுள்ள உறவுகளை விரைவில் சந்திப்பேன்.. 🙏வாழ்க வளமுடன்.🙏
🤩அசத்தலான போஸ்ட்🔥 - ShareChat
00:40
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🌴*நாளை புதிதாக பிறக்கும் 1.1.2026 ஆங்கில புத்தாண்டு வரவேற்க & எல்லாரும் இன்று இரவு கேக் வெட்டி வரவேற்பீர்கள் அப்படியே மரமும் நடுங்கள் விழிப்புணர்வு பதிவு*🌴🌱 🌴*என் குடும்பத்துடன் இன்று *31.12.2025* பூமி தாய் மடியில் வேப்பமரம் 🌳 மரக்கன்று நட்டு வரவேற்கிறேன்..*🌴 ☘️🦚 *வளமான உலகையும் நலமான பாரதத்தையும் உருவாக்க & மரங்களை வளர்த்து பசுமை இந்தியாவை படைத்து.. அனைவரும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவோம்..*🌴 🥰 இப்படிக்கு அன்புடன் *சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME* முள்ளிப்பட்டு கிராமம்🌴🥰
🤩அசத்தலான போஸ்ட்🔥 - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அனைவரும் வீட்டுக்கு வவார்ப்போட் ரு மரம் வர்ருங்கள் ஏபெருமாள்சமூகஆர்வலர் புதிய 31 December 2025 at 9*50 Sevoor ஆண்டில் 45 பெருமாள்சமூகஆர்வலர் Sevoor 31 December 2025at9 53 am ஏபெருமாள்சமூகஆர்வலர் 31 December 2025 at 9.51am Sevoon ஏபெருமாள்சமூகஆர்வலர் 31 December 2025at 9:50' Sevoor புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அனைவரும் வீட்டுக்கு வவார்ப்போட் ரு மரம் வர்ருங்கள் ஏபெருமாள்சமூகஆர்வலர் புதிய 31 December 2025 at 9*50 Sevoor ஆண்டில் 45 பெருமாள்சமூகஆர்வலர் Sevoor 31 December 2025at9 53 am ஏபெருமாள்சமூகஆர்வலர் 31 December 2025 at 9.51am Sevoon ஏபெருமாள்சமூகஆர்வலர் 31 December 2025at 9:50' Sevoor - ShareChat
#📠இன்றைய தகவல்📃 *🌳இன்று 19.12.2025* 🌴மரம் நடுதல் மற்றும்🌳 *மாணவிகளுக்கு மரம் வளர்த்தால் விழிப்புணர்வு நிகழ்வு*..🌳 💐தி.மலை மாவட்டம் _ஆரணி_அரசு_ _மகளிர்_ _மேல்நிலைப்பள்ளி_ _வளாகத்தில்_🌳 முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME & S.U.வனம் M.I. அகர சிலம்பம் டிரஸ்ட் மாஸ்டர் தனகோட்டி & ஜானகிராமன் & சத்யமூர்த்தி அனைவரும் இணைந்து..🌴💐 *சிறப்பு அழைப்பாளராக ஆரணி வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஐயா & பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தாமரைச்செல்வி இவரின் தலைமையில்* 30🌴 மரக்கன்றுகளை பூமி தாய் மடியில் நடப்பட்டது. 🌴 இதில் ஆசிரியர்கள் & பள்ளி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...☘️🌴 ஒத்துழைப்பு தந்த அவருக்கு நன்றி உறவுகளே..🙏 *மரங்கள் தான் நம் சுவாசம்..*🌳🌴
📠இன்றைய தகவல்📃 - 09=-= Arani Tamil Nadu; India Iamil Nadu 632301,India | 1ಭಜ7ಜ P5a[ann Tu C33256 V'ಭirns T 1[ ' <3. r r =1- ஆரணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30 மரக்கன்றுகள் நடவு 09=-= Arani Tamil Nadu; India Iamil Nadu 632301,India | 1ಭಜ7ಜ P5a[ann Tu C33256 V'ಭirns T 1[ ' <3. r r =1- ஆரணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30 மரக்கன்றுகள் நடவு - ShareChat
*🌳இன்று 19.12.2025* 🌴மரம் நடுதல் மற்றும்🌳 *மாணவிகளுக்கு மரம் வளர்த்தால் விழிப்புணர்வு நிகழ்வு*..🌳 💐தி.மலை மாவட்டம் _ஆரணி_அரசு_ _மகளிர்_ _மேல்நிலைப்பள்ளி_ _வளாகத்தில்_🌳 முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME & S.U.வனம் M.I. அகர சிலம்பம் டிரஸ்ட் மாஸ்டர் தனகோட்டி & ஜானகிராமன் & சத்யமூர்த்தி அனைவரும் இணைந்து..🌴💐 *சிறப்பு அழைப்பாளராக ஆரணி வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஐயா & பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தாமரைச்செல்வி இவரின் தலைமையில்* 30🌴 மரக்கன்றுகளை பூமி தாய் மடியில் நடப்பட்டது. 🌴 இதில் ஆசிரியர்கள் & பள்ளி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...☘️🌴 ஒத்துழைப்பு தந்த அவருக்கு நன்றி உறவுகளே..🙏 *மரங்கள் தான் நம் சுவாசம்..*🌳🌴 #📠இன்றைய தகவல்📃
📠இன்றைய தகவல்📃 - GPS Map Came GP Arani, Tamil Nadu, India Arani Tamil Nadu In M7cm+pj6, Arani, Tamil Nadu 632301, M7cm+pjo Arani Tamil Nadu 63: India India Lat 12.6721639 Long 79.2840259 Lat 12.6721679 Long 79.284039 Google oogle Friday 19/12/2025 10:34 AM GMT +05:30 Friday, 19/12/2025 10:36 AM GM சசெந்திரீப ஆரணி தாசில்தார் திரு ( குமார் ஐயாnி பள்ளிiay யர் GPS Mal A மேண்வற்ம் செல்வி மரைசலைடை திருமதிஃதா அனைத்து ஆகிரியர்கள் lia Boogle ணைந்து Friday 19/12/2025 10:39 AM GMT +0 GPS Map Came GP Arani, Tamil Nadu, India Arani Tamil Nadu In M7cm+pj6, Arani, Tamil Nadu 632301, M7cm+pjo Arani Tamil Nadu 63: India India Lat 12.6721639 Long 79.2840259 Lat 12.6721679 Long 79.284039 Google oogle Friday 19/12/2025 10:34 AM GMT +05:30 Friday, 19/12/2025 10:36 AM GM சசெந்திரீப ஆரணி தாசில்தார் திரு ( குமார் ஐயாnி பள்ளிiay யர் GPS Mal A மேண்வற்ம் செல்வி மரைசலைடை திருமதிஃதா அனைத்து ஆகிரியர்கள் lia Boogle ணைந்து Friday 19/12/2025 10:39 AM GMT +0 - ShareChat