@philipphilip
@philipphilip

மெர்சல் 90's baby 😊😊😊☺️☺️☺️☺️

இளையதளபதி தம்பி டா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி #bday wish
#👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை
திருலோக்கி ஊராட்சி யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி மற்றும் பணம் ஆகியவற்றை சிவபுராணி வார்டு மெம்பர் திரு கார்த்தி,சமூக ஆர்வலர் திரு மெல்க்கியோர் ஆகிய இருவரும் இலவசமாக வழங்கினார்கள். இருவருக்கும் நன்றி . #கொரனாவில் பாதித்த மக்களுக்கு உதவி
#கொரனாவில் பாதித்த மக்களுக்கு உதவி
#கொரனாவில் பாதித்த மக்களுக்கு உதவி