
கவிதை_with_அஜித்
@poetrywithajith
Let my words be your wings.
#TamilPoetry #Freestyl
ஒரு காதல் கதை முடிவதற்கு
காரணம் காதல் இல்லை,
அது பிறந்த சமூகம் தான்… 💔
“காதல் என்ன தவறு செய்தது?”
என்று கேட்கும் ஒவ்வொரு இதயத்துக்கும்
இந்த கவிதை ஒரு பதில் அல்ல, ஒரு வலி.
🎶 Song: Varai Rail Vida Polama
🎬 Movie: Pariyerum Perumal
🎧 Feel: Emotional • Reality • Social Message
Follow 👉 @kavithaiwithajith for more truth-telling Tamil Kavithai & emotional bgm feels 🌿
#பரியேரும்பெருமாள் #வரைரெயில்விடபோலாமா #காதல்வலி #சாதிதடைகள் #தமிழ்கவிதை #உண்மைகவிதை #KavithaiWithAjith #காதல்உணர்வு #துக்ககவிதை #சமூகஉண்மை #தமிழ்வரிகள் #பிரிவு #BrokenHeartTamil #LoveTamilFeel #வாழ்க்கைஉண்மை
#🎵Lyrical Status #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
குளிரின் ஏக்கத்தை
வெப்பம் தீர்ப்பது போல்,
இந்த காதலின் ஏக்கத்தை
காமமும் கரைத்தது விடும்... 🔥
🎶 Song: Theepidikka Theepidikka
🎬 Movie: Arinthum Ariyamalum
🎵 Mood: Passion • Romance • Feel
👉 காதல் ஒரு வெப்பம்…
அதை உணர்வது இதயத்தில் தொடங்கும்,
உடலில் முடிகிறது… 💭
#தீபிடிக்கதீபிடிக்க #தமிழ்கவிதை #காதல்வரிகள் #உணர்ச்சிவரிகள் #அரிந்தும்அறியாமல் #KavithaiWithAjith #LoveFeelTamil #HotFeelTamil #காதல்உணர்வு #தமிழ்வரிகள் #HeartFeelTamil #LoveBgmTamil #ViralTamilVideo #BrokenHeartTamil #🎵Lyrical Status #💕Tamil Romantic status💖 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶
காற்றே…
அவளின் வாசனை இன்னும் என்னுள் இருக்கு…
அவளின் பெயரை சொல்லும் ஒவ்வொரு முறையும்,
நெஞ்சம் நடுங்குது 💫
🎶 Ae Maanpuru Mangaye - Guru
🎵 BGM: Deep Emotional Tamil Love Feel
💌 “Some distances can’t be measured — only felt.” 💭
✨ Follow @kavithaiwithajith for more heart-touching Tamil kavithai, love lines & bgm feels 💫
#ஏமான் புறாமங்கையே #தமிழ்கவிதை #காதல்வரிகள் #உணர்ச்சிவரிகள் #Anegan #KavithaiWithAjith #LoveFeelTamil #SadLoveTamil #HeartFeelTamil #தமிழ்வரிகள் #HeartBrokenTamil #LoveBgmTamil #ViralTamilVideo #BrokenHeartTamil #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💕Tamil Romantic status💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎵Lyrical Status
மறக்க நினைத்தேன்...
ஆனால் அவளின் நினைவுகள்
என் மூச்சிலும் கலந்து விட்டது 💫
🎶 Song: Marappadhilai Nenjae
🎬 Movie: Oh My Kadavule
🎵 BGM: Emotional Tamil Love Feel
💌 Some people never leave your heart — even when they’re gone. 💭
✨ Follow @kavithaiwithajith for more soulful Tamil Kavithai 💫
#மறப்பதிலைய்நெஞ்சே #தமிழ்கவிதை #உணர்ச்சிவரிகள் #காதல்வரிகள் #தமிழ்போட்டுகள் #OhMyKadavule #KavithaiWithAjith #LoveFeelTamil #SadLoveTamil #HeartTouchingTamil #LoveBgmTamil #தமிழ்வரிகள் #HeartFeelTamil #TamilMood #BrokenLove
#🎵Lyrical Status #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
வெற்றிக்காக சில தடைகள்
நம்முடைய வேராகவே இருக்கும்… 🌱
ஆனால் அந்த வேரை பிடுங்கி
மீண்டும் நட்டு வளர்த்தால்தான்
வெற்றி பூக்கும். 🌟
🎶 Song: Mun Sellada
🎬 Movie: Manithan
🎵 Feel: Motivational Tamil BGM
💌 Kavithai for winners who never give up!
💥 Follow @kavithaiwithajith for daily Tamil motivation!
#முன்செல்லடா #தமிழ்மோட்டிவேஷன் #வெற்றிவரிகள் #உணர்ச்சிவரிகள் #தமிழ்கவிதை #ManithanMovie #MotivationalTamil #KavithaiWithAjith #TamilReels #HardworkTamil #InspirationTamil #SuccessTamil #GoalTamil #PositiveMindset #🎵Lyrical Status #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👏Inspirational videos #👉வாழ்க்கை பாடங்கள்
அவள் அருகில் இருந்தும்,
இதயம் தூரம் சென்று விடுகிறது…
அந்த மௌனம் தான்
காதலின் உண்மையான வடிவம் 💞
🎶 Song: Athadi Athadi
🎬 Movie: Anegan
🎵 BGM Mood: Emotional + Romantic
💌 Poetic Line on Love, Distance & Feelings
❤️🔥 Follow @kavithaiwithajith for more soulful Tamil lines!
#அத்தாடிஅத்தாடி #தமிழ்கவிதை #உணர்ச்சிவரிகள் #காதல்வரிகள் #தமிழ்போட்டுகள் #LoveFeelTamil #TamilReel #KavithaiWithAjith #EmotionalLoveTamil #தமிழ்வரிகள் #RomanticTamil #HeartFeelTamil #TamilMood #AneganMovie #LoveBgmTamil
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎵Lyrical Status #💕Tamil Romantic status💖 #💞Feel My Love💖
அவள் நடக்கிற விதமே
கவிதை போல… 💃
அந்த ஒரு அசைவு போதும்
கண்களை திருப்ப முடியாது 💞
🎶 Background Song: Nee Mattum Selai Madipil
🎵 Mood: Romantic | Sensual | Aesthetic
💌 Feel: Tamil Love Poetry with Passion
✨ Follow @kavithaiwithajith for more ❤️🔥
🎧 Trending Tamil Reels | Tamil Love Lines | Romantic Mood
#நீமட்டும்சேலைமடியில் #தமிழ்கவிதை #காதல்வரிகள் #உணர்ச்சிவரிகள் #தமிழ்காதல் #LoveTamil #RomanticTamil #KavithaiWithAjith #TamilReelFeel #KollywoodLove #தமிழ்போட்டுகள் #LoveBgmTamil #HotTamilReel #RomanticFeelTamil #TamilMood
#💕Tamil Romantic status💖 #🎵Lyrical Status #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💭 அவளின் வளைவுகள் என் கண்களை திருப்ப வைக்கிறதே…
இறுக்கமான காதல் உணர்வு 💞
🎶 Song: Nee Mattum Selai Madipil
🎬 Movie: Romantic Tamil Vibe
🎵 Music: Soft Romantic BGM
💌 Tamil Hot Love Reels | Sensual Love Tamil Lines 💘
#நீமட்டும்சேலைமடியில் #தமிழ்கவிதை #காதல்போட்டுகள் #தமிழ்வரிகள் #HotTamilLove #TamilReels #RomanticLinesTamil #SensualTamil #KavithaiWithAjith #HeartTouchingTamil #LoveVibesTamil #KollywoodRomance #TamilMood #RomanticTamil #LoveFeelings
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🎵Lyrical Status #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💕Tamil Romantic status💖
ஏனோ தெரியவில்லை
அவளின் அந்த சிரிப்பைக்கான
அடிக்கடி கோமாளி ஆகிறேன்… 😅💖
🎶 Song Add: Mella Sirithai – Romantic Tamil Song
🎬 Movie: Romantic Feel / Tamil Reels
🎵 Music: Soft melodic BGM
👉 அவளின் சிரிப்பு தான் எனக்கு reason for happiness! 🌸✨
#மெல்லசிரித்தாய் #தமிழ்கவிதை #காதல்போட்டுகள் #தமிழ்வரிகள் #CuteTamilLove #TamilReels #RomanticTamil #காதல்வரிகள் #KavithaiWithAjith #TamilMood #HeartTouchingTamil #LoveBgm #RomanticFeel #TamilMusicVibes #LoveLines
#✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎵Lyrical Status #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
குறுகிய ஒருவனாக 🥀
அந்த ஜன்னலின் ஓரத்தில்
அத்தனை சொந்தங்கள் இருந்தும்
அழுகையை மட்டும் சேமித்து செல்கிறேன்
இந்த பேருந்தில்... 🚌
🎵 Pora Na Poran Song
#தமிழ்கவிதை #PoraNaPoran #காதல் #உணர்வு #அழுகை #தமிழ்Bgm #KavithaiWithAjith #தமிழ்பாட்டு #SadStatus #LonelyFeel #TamilLove #LifeFeel #DeepThoughts #தமிழ்வரிகள் #EmotionalMood
#🎵Lyrical Status #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶