Prabakaran Sree Aanjaneya
@praba9843143649
நீ வாழ பிறரை கெடுக்காதே... நீ வீழ பிறரை விடாதே...
🙏🙏🙏🌹🌹🌹ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி போற்றி 🌹🌹🌹🙏🙏🙏 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
🙏🙏🙏🌹🌹🌹ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி போற்றி 🌹🌹🌹🙏🙏🙏 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
பிறரை மட்டும்
நம்பி
எந்த செயலிலும் ஈடுபடாதே...
செயலில் மட்டுமல்ல
உன் வாழ்க்கையிலும் தோற்று விடுவாய்...
அதுவே
உன் மீது முழு நம்பிக்கை வை...
இன்றில்லை என்றாலும்
நாளை கண்டிப்பாக வென்று விடலாம்...
உன் வாழ்க்கையை..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
மறந்து விடு என்கிறாய்...
எதை மறப்பது
உன்னில் தொலைந்த
என்னையா...
என்னுள் தொலையாமல்
இருக்கின்ற
உன் நினைவுகளையா...
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
ஆண்களின்
அழகை வர்ணிக்க கவிஞர்கள் இல்லையாம்...
யார் சொன்னது நான் முயற்சிக்கிறேன்...
என்னால் முடிந்தவரை.....
ஆடவரின் ஓவ்வொரு அசைவும் அழகு தான்...
அவன் எழுதும்
கவிதை எண்ணம் அழகு..
பெண்மை பாதுகாக்கும்
அவன் ஆண்மை அழகு...
மீசை சொல்லும்
அவன் வீரம் அழகு ...
நடை சொல்லும்
அவன் கம்பீரம் அழகு ...
பாவனை காட்டுகின்ற
அவன் பாணி அழகு....
ஆண்
சிற்பி போல தன்னைத்தானே
செதுக்கி அழகாக்க தெரிந்தவன்..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ்,
சுவாமி தோப்பு
கன்னியாகுமரி மாவட்டம்.
அனைத்துவிதமான புத்தம் புதிய வாகனங்களும்
மிக குறைந்த வாடகையில்
கிடைக்க அணுகவும்
உரிமையாளர் : S.பிரபாகரன்-B.sc
கைப்பேசி எண்கள்
98431 43649
93452 87600 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
நம் வாழ்கையில்
நமக்கு ஏற்படுகின்ற
கஷ்டங்களும் தோல்விகளும்
நம்மை வீழ்த்துவதற்கல்ல...
நம்மை கை கொடுத்து
தூக்கி விடுகின்ற சில
நல்ல உறவுகளையும்
நல்ல நட்புக்களையும் பற்றிய
உண்மையை
உணர்ந்து கொள்ளவும்...
அவர்களின்
உண்மையான குனநலன்களை
நாம் புரிந்து கொள்ளவும் தான் ...
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
உன்
நினைவுகள் எதுவுமே
வேண்டாமென்று விலக்கி வைத்து
விழி மூட துடிக்கும்
தருணங்களில் தான்
வீம்பாய் என்னுள் நுழைந்து
விலக மறுக்கிறாய்...!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
வாழ்க்கை ஒருமுறை தான்
நாம்
நினைத்தாலும் மீண்டும் வராது
நாம் தொலைத்து விட்ட வாழ்க்கை...
வாழும்போதே சந்தோசமாய்
வாழ்ந்து விடு..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ்,
சுவாமி தோப்பு & அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்.
அனைத்து விதமான சுற்றுலா, சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் உங்களின் அத்தியாவசியமான அனைத்து தேவைகளுக்கும் மிக குறைந்த வாடகையில் 24 மணி நேர நிறைவான சேவையில்
உங்கள் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் மிக மிக அருகில்
Erthiga, Swift Dzire, Innova, Tovera, Tata Indica, Benz Van.
அனைத்து விதமான வாகனங்களும் மிக குறைந்த வாடகையில் கிடைக்க தொடர்பு
கொள்ளவும்...
உரிமையாளர்,
S.பிரபாகரன் - BSc,
Owner Numbers:
98431 43649,
93452 87600 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖