காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும் #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💔 காதல் தோல்வி