#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️
மோடி வீழ்த்தவே முடியாது உயரத்துக்கு போய் கொண்டே இருக்கிறார்...
ராகுலை நம்பி இனியும் எந்த பயனும் வரப்போவதில்லை.
தேஜஸ்விக்கு இருந்ததையும் காலி செய்தது தான் ராகுலின் பீகார் பிரச்சாரம் என RESULT சொல்கிறது ✍️ #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார்
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧
#🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்
100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் திட்டத்தில் நாட்டிலேயே இரண்டாவது அதிக ஊழல் நடப்பது தமிழ்நாட்டில் தான்...
1. பொய் பெயர் வேலை: இல்லாத நபர்களின் பெயரில் ஊதியம் எடுப்பு.
2. வேலை இல்லாமல் பில் போடுதல்: வேலை செய்யாமல் கணக்கில் பணம் போடுதல்.
3. பொருள் விலை ஊழல்: பொருட்களின் விலை அதிகமாக காட்டி பணம் பறிப்பு.
4. பயனாளி மாற்றம்: உண்மையான ஏழைகளை விட்டு உறவினர் பெயர் சேர்த்தல்.
5. பயணமில்லா வருகை: ஆணை புத்தகத்தில் கையெழுத்து வைத்து வருகை போலக் காட்டுதல்.
6. புகைப்பட மோசடி: வேறு இடம்/வேறு நபர் புகைப்படம் ஏற்றுதல்.
7. அங்கீகாரம் லஞ்சம்: வேலை ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுப்பது.
8. கணக்குப் புத்தகத்தில் பொய்யான பதிவுகள்: உண்மையை மறைத்து பாசாங்கான பதிவு செய்தல்.
இப்படி முறைகேடு செய்கிறார்கள்... இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் பணியாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்படுவதாகும் செய்திகள் இருக்கிறது... #🙋♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார்
#🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂️அண்ணாமலை
எம்.பி.பி.எஸ். முடிக்க உடல்கூறியல் குறித்தும், உடலியல், உயிர் வேதியல் குறித்தெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்.
பாரா மருத்துவம் சார்ந்த Pathology, Microbiology, Pharmacology, Forensic Medicine, Community Medicine ஆகியவை குறித்த பல புத்தகங்கள் படிக்க வேண்டும்.
மருத்துவம் சார்ந்த, மருந்துகள், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், Gynecology எனும் மகளிர் நோய் மருத்துவ இயல் மற்றும் சிறப்பு பாடங்களான காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவம், எலும்பியல் போன்றவற்றை குறித்து பல புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஆனால் மனித உயிர்களை காப்பாற்ற இத்தனை புத்தகங்களை படித்து முடித்து விட்ட பிறகும் ஒருவரின் மூளையில் எஞ்சி இருப்பது மனிதர்களை மதங்களால் பிரித்து அழிக்க தூண்டும் ஒரே ஒரு மதவெறி புத்தகம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #🙋♂️அண்ணாமலை
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌸Happy Thursday #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌸Happy Thursday









![🙋♂️அண்ணாமலை - NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com - ShareChat 🙋♂️அண்ணாமலை - NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com NEWS UPDATE] @0] நாடு 13-Nov-2025 தமிழகம் 2வது இடம் ! வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் 100 நாள் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் என MGNREGS அறிக்கை. ரூ 355 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் IOreynaadu WWW oreynaadu com - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_577204_5d067ad_1763089570753_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=753_sc.jpg)



