@puthiyathalaimuraitv
@puthiyathalaimuraitv

karthick

journalist | Digital media analyst-புதிய தலைமுறை

00:06 / 646.2 KB
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் பெருகி வருவதால், விவசாயப் பொருட்கள் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். #🗞இன்றைய செய்திகள் #📠 📃 செய்தி #🗣ஷேர்சாட் தகவல்கள்
#📠 📃 செய்தி தொடங்கி , அம்பன் புயலை கடந்து , தற்போது இந்தியா எதிர்கொள்ளும் மற்றும் ஒரு அழிவு - #Locusts இன் UP,MP மற்றும் Rajasthan
தமிழ்நாட்டில் முடி சூட்டப்பட்ட கடைசி அரசர், சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி(90) இயற்கை எய்தினார். #📠 📃 செய்தி
#🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள் #📠 📃 செய்தி உள்நாட்டில் விமானம், ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வதற்கும் , வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்*
00:19 / 544.5 KB
பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது #FlightCrash | #Pakistan #📠 📃 செய்தி
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139-ல் இருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174ல் இருந்து 42,298ஆக உயந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3163ல் இருந்து 3303ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உயர்ந்துள்ளது ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி: ரயிலில் பிற
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்