Haroon
ShareChat
click to see wallet page
@rahmth
rahmth
Haroon
@rahmth
keep smile always
உன்னப்போல இனி ஒருத்தி பிறக்கப்போறதில்லை பிறந்தாலும் எவளும் உன்னப்போல இருக்கப்போறதில்லை... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே...💐🌹💚💞☕🙏 No more like you Birth is not like anyone ... #Haroon Love Good morning .. Relationship ...💐🌹💚💞☕🙏 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #💑கணவன் மனைவி காதல்💞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
01:00
என் கண்ணீருக்கு சிலர் காரணமாக ஆயிருக்கலாம் நான் யாருடைய கண்ணீருக்கும் இன்றுவரை நான் காரணமானதில்லை இதயத்தின் வலி கண்களில் கண்ணீராக இதயவலியை நான் யாருக்கும் கொடுத்ததில்லை அதுதான் என் சந்தோசம் வலிகளை உணர்ந்த நான் வலிகளை யாருக்கும் கொடுத்ததில்லை... அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைத்துவிடாது.... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 Some of my tears May have been due I whose Tears I am to date Not reasons The pain of the heart Tears in the eyes I am heartbroken Never given to anyone That is that My happiness I felt pains Never gave pains to anyone ... Negligence Among those who do Repeatedly In search of love Except for shame Anything else Don't get .... #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #👨அன்புள்ள அப்பா #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👨அன்புள்ள அப்பா - ShareChat
00:54
வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!.. வாழ்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை!... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே...💐🌹💚💞☕🙏 In the life of regret, we are living in a rented house of pleasure! If you do not believe in you in life, that God is not beneficial! #Haroon Love Good morning .. Relationship ...💐🌹💚💞☕🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑திருமண ஜோடிகள் #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:56
இனியவனே இன்னும் நீளட்டும் இக்கணம் உன் சுவாசத்தை நானும் சுவாசித்து கொள்கிறேன் உன் சுவாசத்தால் நானும் உயிர் வாழ்ந்து கொள்கிறேன் இதழ்களாலும் சுவாசிக்க முடியும் என்பதை உன்னிடம் தானடா கற்றுக் கொண்டேன் என் இனியவனே. #ஹாரூன் அன்போடு இனிய இரவு வணக்கம்.. உறவே..💐🌹💚💞🙏 Hobby This is the longitudinal I am your breath Breathe in I am with your breathing Live life Petals can be breathing Do you want Have learned My sweetheart. #Haroon Love Good night .. Relationship ..💐🌹💚💞🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:38
எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகிறேன் உன்னோடு பேசும் அந்த நேரத்தில் மட்டும்.... #ஹாரூன் அன்போடு இனிய இரவு வணக்கம்.. உறவே.. No matter how much suffering Forgotten Those who speak with you Only at the moment .... #Haroon #Love Good night .. Relationship ..💐🌹💚💞🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤗ஆண் பெண் நட்பு😎 #👬உயிர் நண்பன் #👨அன்புள்ள அப்பா
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
01:09
கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!.. உள்ளம் மலராக இருந்தால், மொழியில் நல்ல மணம் இருக்கும்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே 💐🌹💚💞☕🙏 If you do not learn to react when difficulties come, swimming is useless! If the heart is a flower, the language will be good! ₹Haroon Love Good morning .. Stimulation.. 💐🌹💚💞☕🙏 #👨அன்புள்ள அப்பா #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👨அன்புள்ள அப்பா - ShareChat
00:56
வாழ்க்கை தேடலில் நீ இல்லாமல் நான் இழந்த காதல் நிமிடங்கள் உன்னால் மட்டுமே மீட்டு தர முடியும் உன்னை சந்திக்கும் நாட்களை எண்ணித்தான் இன்றைய நிமிடங்களை இனிதே கழிகின்றன.... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே..💐🌹💚💞☕🙏 In search of life Without you Minutes only by u You can redeem you Counted the days of meeting Today's minutes are spent on .... #Haroon Love Good morning ... Relationship ..💐🌹💚💞☕🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑திருமண ஜோடிகள் #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
01:18
மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு! நாளை உன் மதிப்பு தெரிந்த பின், அவர்களே உன்னை தேடி வருவார்கள்! அதுவரை சற்று பொறுமையாய் இரு!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 Stay slightly in the absence of respect! Once you know your value tomorrow, they will look for you! Be patient until then! #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - ShareChat
00:45
அஸ்ஸலாமு அலைக்கும் ஸலாம்... #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
00:47
அலையோடு கரை கொண்ட காதலுக்கு ஓய்வில்லை உன்னோடு நான் கொண்ட காதலுக்கும் ஓய்வில்லை அங்கு ஏமாற்றம் நிகழ வாய்ப்பில்லை கடலோடு கரைந்தாலும் மீண்டும் உருவெடுத்து கரையைச் சேர்ந்திடும் அலை உன் ஒவ்வொரு அலையும், என் இதயத்தைத் தொடுகிறது ஒவ்வொரு அலையும் காதலைச் சொல்கிறது என்னிடம் ரகசியமாய்... சுவை இருந்தும் பருக முடியாத ஆறிய தேநீராய் மனம் அருகில் நீ இல்லாததால்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 No rest for love with the wave I don't rest in love with you There is no chance of disappointment Tidal Your every wanderer, Touches my heart Every wander Tell me love ... Despite the taste Imperative Cure tea Near the mind Because you are not! .. .. #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:46