Haroon
ShareChat
click to see wallet page
@rahmth
rahmth
Haroon
@rahmth
keep smile always
கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!.. உள்ளம் மலராக இருந்தால், மொழியில் நல்ல மணம் இருக்கும்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே 💐🌹💚💞☕🙏 If you do not learn to react when difficulties come, swimming is useless! If the heart is a flower, the language will be good! ₹Haroon Love Good morning .. Stimulation.. 💐🌹💚💞☕🙏 #👨அன்புள்ள அப்பா #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👨அன்புள்ள அப்பா - ShareChat
00:56
வாழ்க்கை தேடலில் நீ இல்லாமல் நான் இழந்த காதல் நிமிடங்கள் உன்னால் மட்டுமே மீட்டு தர முடியும் உன்னை சந்திக்கும் நாட்களை எண்ணித்தான் இன்றைய நிமிடங்களை இனிதே கழிகின்றன.... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே..💐🌹💚💞☕🙏 In search of life Without you Minutes only by u You can redeem you Counted the days of meeting Today's minutes are spent on .... #Haroon Love Good morning ... Relationship ..💐🌹💚💞☕🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑திருமண ஜோடிகள் #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
01:18
மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு! நாளை உன் மதிப்பு தெரிந்த பின், அவர்களே உன்னை தேடி வருவார்கள்! அதுவரை சற்று பொறுமையாய் இரு!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 Stay slightly in the absence of respect! Once you know your value tomorrow, they will look for you! Be patient until then! #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 - ShareChat
00:45
அஸ்ஸலாமு அலைக்கும் ஸலாம்... #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
00:47
அலையோடு கரை கொண்ட காதலுக்கு ஓய்வில்லை உன்னோடு நான் கொண்ட காதலுக்கும் ஓய்வில்லை அங்கு ஏமாற்றம் நிகழ வாய்ப்பில்லை கடலோடு கரைந்தாலும் மீண்டும் உருவெடுத்து கரையைச் சேர்ந்திடும் அலை உன் ஒவ்வொரு அலையும், என் இதயத்தைத் தொடுகிறது ஒவ்வொரு அலையும் காதலைச் சொல்கிறது என்னிடம் ரகசியமாய்... சுவை இருந்தும் பருக முடியாத ஆறிய தேநீராய் மனம் அருகில் நீ இல்லாததால்!.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 No rest for love with the wave I don't rest in love with you There is no chance of disappointment Tidal Your every wanderer, Touches my heart Every wander Tell me love ... Despite the taste Imperative Cure tea Near the mind Because you are not! .. .. #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #❤️எங்கேயும் காதல் #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:46
இதயத்தின் வலியே காதல்...! காதலின் ஆறுதலே கண்ணீர்...!! காதலின் வலியும் கண்ணீரின் மொழியும் இவ்வுலகில் அனைவரும் அறிந்த ஒரு காவியமே..!! எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகிறேன் உன்னோடு பேசும் அந்த நேரத்தில் மட்டும்.... ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #🤗ஆண் பெண் நட்பு😎 #👬உயிர் நண்பன் #👨அன்புள்ள அப்பா
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
01:15
அவள் இதழ் பட்ட தேனீரில் தான் அத்தனை சுவையும் கொட்டி கிடக்கு அதை சுவைக்கும் போதெல்லாம் அவனையும் ருசிக்க தவறியதில்லை.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...💐🌹💚💞☕🙏 She graduated Just on the tea All that taste Dedress Whenever he tastes it Don't fail to taste .. #Haroon Love Good morning ... Relationship ...🌹💐💚💞☕🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #💕Tamil Romantic status💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑திருமண ஜோடிகள் #❤️எங்கேயும் காதல்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:56
அழகே...... உன் பாதங்களுக்குத் தான் எத்தனை ஏக்கம்!! உன் பேரழகை தன் மீது சுமந்தாலும் ஒரு முறைகூட திரும்பி பார்க்க முடியவில்லையே என்று..... #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்... உறவே...🌹💚💐💞☕🙏 Beauty ...... How long is your feet !! Even if you carry your catastrophe, you can not see it once again ..... #Haroon Love Good morning ... Relationship ...💐🌹💚💞☕🙏 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
00:56
நீ என்னை காணாதது .... போல் செல்லும் நேரமெல்லாம் ... நான் என்னுள் காணாமல் ... போய்விடுகிறேன் .... என் நினைவெல்லாம் நீயிருக்க உன் வருகைக்காக நிதமும் காத்திருக்க கரைந்து நானும் போவதற்குள் எனை ஆக்கிரமிக்க மறவாமல் வந்து என்னோடு இணைந்து விடுவாயா #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே.. 💐🌹💚💞☕🙏 You miss me .... All the time ... I miss me ... Go away .... All my memory Wait for your arrival Until melt and I go Come to forget to occupy Will you leave with me #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #💑கணவன் மனைவி காதல்💞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
01:15
வாழ்க்கையில் முன்னேற, மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதைவிட, தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்! #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 To advance in life, you have to look at the way to progress what is now, rather than expecting a great opportunity! #Haroon Love Good morning .. Relationship ..💐🌹💚💞☕🙏 #👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
👨‍👧‍👧அப்பா பொண்ணு💖 - ShareChat
00:43