நமக்கு கூட்டிட்டு போற மனசு இருந்தாலும் அவங்களையும் நம்ம
குடும்பமா நினைச்சு ஏற்றுக்கொள்ளும்அப்பா கிடைக்கிறது வரம்
இப்படி ஒரு வரம் நிறைந்த வாழ்க்கை தான் எனக்கு
கிடைத்த அப்பா....😘🫂🤌🏻
நான் எங்க அப்பாவுக்கு மகள் சொல்ற விட எங்க அப்பாவோட
அழகான மனசோட மகுடமாக இருக்கேன் சொல்றதுதான்
பெருமை ...♥️😚 #👨அன்புள்ள அப்பா #👨👧👧அப்பா பொண்ணு💖 #🤗குடும்ப பாசம் #😎கெத்து🤘 #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்