இப்போ டிரஸ் கடைக்கு போறோம் அங்கு ஒரு டிரஸ் நமக்கு அழகா இருக்கு
பிடிக்குது, அதை நம்ம காசு கொடுத்து வாங்குறோம்
அழகா இருக்கிறதுனால தான் அத
காசு கொடுத்து வாங்குறோம் 😁 அதனால டிரஸ் ஓனரே நம்ம காசு
கொடுத்து வாங்குறோம்னு அர்த்தமா 😃
நமக்கு புடிச்ச டிரஸ் மட்டும் தான் வாங்குறோம் 😁
அது மாதிரி தான் சாப்ட்வேர் ரெடி பண்ற
font எல்லாருக்குமே சொந்தமான ஒரு பொருள்ஏன்னா யாருமே சொந்தமா உழைச்சு அந்த font வாங்கல
சாப்ட்வேர் கம்பெனி கிட்ட
இருந்து பொறாமைப்பட்டு எல்லாருமே காப்பி
பண்ணி இருக்கோம் அப்ப நாம எல்லாருக்குமே சாஃப்ட்வேர்
கம்பெனி மேல பொறாமை அவன் ரெடி
பண்ணி கொடுத்த font மேல பொறாமை அப்படித்தான் சொல்லணும்😃 யாரு எங்க எந்த இடத்தில கண்ணுல பட்டு புடிச்சு போனாலும் காபி
பண்ணி கொண்டு வந்து வைப்பாங்க 😁
அதுக்கு பெயர் பொறாமை பேக் 🆔 நாய் சொல்லுது
அப்ப எனக்கு முன்னாடி instagram ஷேர் சாட் பேஸ்புக் எல்லாத்துலயும்
இந்த பாண்ட் வச்சிருக்காங்க 😃 அப்போ எல்லாருமே
சாப்ட்வேர் கம்பெனி மேல பொறாமைப்பட்டு
தூக்கி கொண்டு வந்து உங்க ப்ரொபைல வச்சிருக்காங்களா பேக் ஐடி இதையும்
சொல்லு நாயே...🤣
ஒரு சாப்ட்வேர் உருவாக்குறது அந்த பாண்டு அந்த சாப்ட்வேர் உருவாக்கின
ஓனருக்கு மட்டும் தான் சொந்தம் 😁
அத தூக்கிட்டு வந்து நம்ம ப்ரோபைல
வச்சுட்டா அது நமக்கு சொந்தமான பாண்ட் இல்ல தனக்கே சொந்தமான
பாண்டு மாதிரி பேக் ஐடி நாய் பேசுது 🤣 அதுதான் சரியான காமெடி 😃 #👍உன்னால் முடியும் #😎கெத்து🤘 #🦁Lion Attitude Status🤘 #🤘தமிழனின் கெத்து🤙 #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்