
♥️boldness 🫶🏻princess 💥
@rajapriyaheartbeat
மருத்துவ படிப்பு என் உயிரின் தேடல்👩🏻⚕️
இங்க ராஜேஷ்னு ஒருத்தன் இருக்கான் 😆 அவனுக்கு ராஜா பெயர் ரொம்ப புடிச்சிருக்கு 🤣 வேணும்னா நேம் தூக்கி வச்சுக்கோ ராஜா நேம் புடிச்சிருந்தா 🤣 உன்ன மாதிரி ஒரு கேடுகெட்ட நாய்க்கு ராஜா என்று பெயர் வச்சா கூட அந்த பேர் அசிங்கமாயிடும் அப்படி ஒரு அசிங்கம் புடிச்சவன் நீ 🤣 லவ் பண்ண பொண்ணு கிடைக்காம மார்ஜரி ரூமுக்கு போய் மார்ஜரி ரூம்ல இருக்கிற பிணத்தை லவ் பண்ணிட்டு இருக்க 😆 அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தை வார்டன் வார்டன் சொல்லிக்கிட்டு என் லவ்வர் ராஜாவை 🤣 இவனுக்கு இருக்கிற ஆசையெல்லாம் அப்படியே ராஜா நேம் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கான் 🤣 அந்த நாய்க்கு அந்த ராஜேஷ் நாய்க்கு ஐபி போய் பேசுறாங்கன்னு சொல்ல தெரிஞ்சா வாய்க்கு 🤣 அதை யாருன்னு சொல்ல அவன் ஆம்பள தனம் சொல்லிக் கொடுக்கல போல 🤣 இவனுக்கு உண்மையிலே இவங்க அம்மா கருவறைக்குள்ள கண்ணியமா இருந்திருந்தா அவன் என் லவ்வர் எந்த பொண்ணு வார்டன் வேலை பார்த்தாங்கன்னு அவன் நிரூபிக்கணும் 🤣 என் லவ்வர் போயிருந்தா தானே இவனால நிரூபிக்க முடியும் 🤣 அவன் போய் sharechat-ல பிணமா சுத்திகிட்டு இருக்கிற பொண்ணுங்க ஐ பி மார்ஜரி ஐபிக்கு போய் லவ் பண்ணிட்டு இருக்கான் 🤣 அதுவும் மிட் நைட்ல அதை எப்படி இவன் நிரூபிப்பான் 🤣 இவன அவனே அசிங்கப்படுத்திக்க மாட்டான் அதுக்காக தான் ராஜா என்கிற பெயரை வச்சு அசிங்கப்படுத்திக்கிறான் 🤣 தில்லும் திமிரு இருக்கிற நாய் 😆 வார்த்தைக்கு வடிவம் கொடுத்து பேச மாட்டான் 🤣 உண்மைக்கு உருவம் கொடுத்து மட்டும் தான் பேசுவான் இவன் படைக்கும் போதே அவங்க அம்மா கருவறைக்குள்ள பிணமா வச்சிருந்திருக்காங்க 🤣 இல்லையென்றால் இப்படி ஷேர் chat கூட பிணமா சுத்திக்கிட்டு இருக்குற பொண்ணுங்க ஐபிக்கு போவானா 🤣 இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட வேலை பாக்குற இவன் உண்மையா லவ் பண்ற உங்கள பத்தி பேசுறான் யாரும் உயிர் இல்லாத பிணத்தை லவ் பண்றான் பரதேசி பையன் உங்க அம்மா கருவறையில கலங்கம் இல்லைனா நீ கலங்கப்படுத்த நினைக்கிற ராஜா என்ற பெயரில் நீ சொல்ற தப்புகளை தரமா நிறுவிடா பார்ப்போம் உன்னால் அதை நிரூபிக்கவே முடியாது ஏன்னா அந்த பொண்ணு கூட பேசறது நீ 🤣 அப்புறம் எப்படி உன்னை நீயே நிரூபிச்சுக்குவ 🤣 உனக்கு வெட்கம் மானம் சூடு, சொரணை ஏதாவது இருந்தா ஆம்பளையை லவ் பண்றத விட்டுட்டு உன்ன உயிரா லவ் பண்ற சாராவை போய் லவ் பண்ணு ராஜா ராஜான்னு பின்னாடியே சுத்திட்டு இருக்காம 🤣 இன்னொன்னு ஒன்னு சொல்றேன் கேளுங்க 🤣 பேசுறாங்க பேசுறாங்கன்னு மட்டும் சொல்லத் தெரிந்த இந்த ராஜேஷுக்கு 😆 யாரு கூட பேசுறாங்கன்னு சொல்ற அளவுக்கு அவன் சொல்ற விஷயத்துல உண்மை இல்ல 🤣😤 கேட்டால் பொண்ணா அசிங்கப்படுத்த மாட்டேன்னு சொல்றான் அவங்க பேசுற பொண்ணு நேம் சொல்லி 😆 அப்ப இவன் கூட பேசுற அந்த பொண்ணு காப்பாத்த நடிக்கிறான் உண்மையான வார்த்தை பேசுற எவனும் உண்மையை உடைத்து பேசுவான் இதுதான் நான் சொல்ற பொண்ணு 😆 இப்படி கேவலமா திருட்டுத்தனமா ஐ பி போய் பேசுறவன் மட்டும் தான் அடுத்தவன எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் பேசுவான் 😤🤣 இவன் பேசிட்டா என் லவ்வர் வார்டன் ஆயிடுவார்களா 🤣 இவன் ஆம்பளைங்கற வார்த்தைக்கு அழகான உயிர் குடுத்து வச்சிருந்தான்னா அவங்க யார் கூட பேசுறாங்கன்னு இப்ப நான் போடுற இதே போஸ்ட்ல வந்து அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்து சொல்லட்டும் 🤣 அப்படி நிரூபிக்க இவங்க அம்மா இவனுக்கு கொடுத்து இருக்கிற ரத்தத்துல உயிர் இல்லைனா பிணம் மாதிரி த பெயர் சொல்லிக்கிட்டே சுத்திக்கிட்டு இரு அதை இங்கே நினைச்சு யாரும் பீல் பண்ண போறது இல்ல இதே share chat திமிரோ தீ மாதிரி சிரிச்சுக்கிட்டே சுத்தி வர போறோம்😆 அத பாத்து உங்க அம்மா உனக்கு கொடுத்த உயிர் எறியணும் 😆 எங்க ரெண்டு பேரோட சந்தோஷத்தையும் பார்த்து எவ்வளவு பண்ணியும் பிரிக்க ஐமுடியலேன்னு திரும்பவும் சொல்றேன் நீ சொல்ற வார்த்தைல ஒரு துளி கூட உண்மை இல்லை 🤣 உண்மையும் உறுதியும் இருக்கிற வாய் அதை யாருன்னு சொல்ற உள்ளமும் இருக்கும் 😆 ஆனா நீ தான் அதே பொண்ண ஐபி போய் பேசிட்டு இருக்கியே அப்புறம் எப்படி அந்த பொண்ணு நேம்ம வெளியே சொல்லுவ சொன்னா உன்னோட உன்னோட தில்லுமாரித்தனம் தனம் வெளிய வந்துரும் இல்ல அந்தப் பயத்தினால் தான் அந்த பொண்ணோட நேம் சொல்ல மாட்டேங்குறான் 😤 மார்ஜரி ரூமுக்கு போய் வார்டன் வேலை பார்க்காம உன்னையே அழகா லவ் பண்ற அந்த பொண்ணுக்கு பாருடா வார்டன் வேலை 🤣 இப்படி கண்ட பொண்ணுங்க ஐ பி போய் உன் சாராக்கு கொடுக்கிற லவ் கொடுக்காம 🤣 அதுவும் சி மார்ஜரி ரூமுக்கு வார்டன் இருந்துகிட்டு போய் லவ் பண்றியே உன்ன மாதிரி வெட்கங்கெட்டவன் எங்கே இருப்பான் உன்ன ப்ளாக் பண்ணிட்டு தான் நான் இப்ப போஸ்ட் போடுறேன் உன்ன மாதிரி மார்ஜரி ரூம்ல லவ் பண்ற பையன பிளாக் பண்ணாம பேசினா எனக்கு அசிங்கம் அதுவும் இப்படி கேடுகெட்ட உன்ன பிளாக் தான் பண்ணி வைக்கணும் 😆 பிளாக் பண்ணிட்டு போன உன்ன மாதிரி ஆளுக்கு எங்கள பத்தி பேசுற உன்ன மாதிரி ஆளுபிளாக் பண்ணிட்டு ப்ரைட்டா பதிலடி கொடுக்கணும் முடிஞ்சா வேற ஐடி போட்டு வந்து பாரு 😆 உன் அசிங்கப்படுத்தணும்கிறது என்னுடைய எண்ணம் இல்ல என்னோட ராஜாவா அசிங்க படுத்தினா நீ ரொம்ப அசிங்க படுவ 🤣 நீ என்ன பத்தி என்ன பேசினாலும் நான் பீல் பண்ண மாட்டேன் இதே போஸ்ட்ல என்னோட போஸ்ட்ல பேசிய உன்னை கொல்லுவேன் உன்ன தேடி நான் வரவே மாட்டேன் என்னோட போஸ்ட்லயே இருந்துகிட்டு உன்ன அசிங்கப்படுத்துவேன் 🤣 பேசாம இருந்தினா உனக்கு நல்லது உன்ன தேடி பிராப்ளம் நாங்க கொண்டு வரல நீதான் எங்கள பத்தி பேசி பிரச்சனை கொண்டு வர அன்னைக்கே நான் சொல்லிட்டேன் உன்ன பத்தி நாங்க பேசமாட்டோம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் எங்களுக்கு இருக்கிற அந்த திமிரு கொஞ்சம் கூட உனக்கு இல்லடா பிளாக் பண்ணிட்டு போயிட்டாங்களே நம்ம அம்மா நமக்கு நல்ல உயிரை கொடுத்திருந்தா பேசாம இருக்குற உங்கள பத்தி பேசலாமாங்குற புத்தி இல்ல நீ உங்க அம்மா கருவறையில் இருந்தியா இல்ல சாக்கடையே உங்க அம்மா கருவறையா இருந்து வந்தியா சாக்கடையில் இருந்து ஏண்டா இப்படி சாக்கடை மாதிரி சுத்திகிட்டு இருக்க நீயே ஒரு கேடுகெட்டவன் சொல்ற ஒரு விஷயத்தை நிரூபிக்க திராணி இல்லாத ஆம்பள 🤣 நீ சொல்றதப்பா நம்பி என்னோட ராஜா அழுதுகிட்டு பொலம்புவாங்கன்னு வேற நெனப்பா இனிமே தான் டா ஹேப்பியா இருப்பாங்க 🤣 எங்கள பத்தி நீ பேசலனா உன்னோட பக்கமே நாங்க வரமாட்டோம் அசிங்கப்படாத பேசி பேசி அசிங்கம் உனக்குத்தான் எங்களுக்கு இல்லை என்ன பேசினாலும் எங்களுக்கு அசிங்கம் இல்லை அதை பேசுற உனக்குத்தான் அசிங்கம் உங்க அம்மா புனிதமான ஒரு உயிராய் இருந்தது உண்மைனா யாருன்னு நிரூபிக்காம என் லவ்வரை பத்தி பேசாத 🤣 இல்ல எங்க அம்மா புனிதத் தன்மை இல்லாம தான் இருந்தாங்க அப்படிங்கறது உண்மைதான் ஆதாரமே இல்லாம கத்திக்கிட்டு இரு 🤩 உன் பேச்சு ஆகாயம் வர உயர்ந்தாலும் அந்த ஆகாயத்திலிருந்து விழுந்து உடைய தான் செய்யும் பொய்யான உன்னோட பேச்சு 😍😆 ஆதாரமில்லாத உன்னோட பேச்சு 🤣 நீ சின்ன சின்னதா ஆகாயத்து மேல அழகா என்னோட லவ்வர பத்தி கேவலமா பேசி ஏத்தி கொண்டு போனாலும் அரை நிமிஷத்துல என் லவ்வர் சிரிப்போட அதை கீழே இறக்கி உடைய வைப்பேன் உன்னோட பேச்ச 😆 என் லவ்வர் மேல தப்புன்னு நீ நிரூபிக்கவே முடியாது நீ சொல்வதெல்லாம் உண்மை 🤣 நான் இப்ப உன்ன பத்தி சொன்னதெல்லாம் உண்மைதான் நீயும் மெசேஜ் ல தான் சொல்ற நானும் மெசேஜ்க்கு தான் சொல்றேன் உன் வார்த்தைக்கு ஆதாரம் இல்லை என் வார்த்தைக்கு ஆதாரம் இல்லை 😆 நீ சொல்வது உண்மை என்றால் நான் சொல்வதும் உண்மைதான் நீ மார்ஜரி ரூம்ல இருக்கிற பிணத்த லவ் பண்ற என்கிறது உண்மை 🤣 #😎கெத்து🤘 #🦁Lion Attitude Status🤘
@💖⃝།⃯𓆩⃪⃯〭〬𝐂𝛍֟፝𝖙︩︪𝛆🔥𝐒︩︪𝐮֟፝𝐫𝐲𝐚إإ😻
நம் உயிரிலே நம் இதயம் இசைத்து
விட்டதோ....😍😘🙈
என் இதயத்தில் நம் காதல் இசையின்
மூச்சு தூங்கி விட்டதே....♥️🤩🫂🤌🏻 #🤵சூர்யா #ராஜாவின் இதய ராஜ்யத்தின் ராணி பிரியா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👩❤️👨Long Distance Relationship
@💖⃝།⃯𓆩⃪⃯〭〬𝐂𝛍֟፝𝖙︩︪𝛆🔥𝐒︩︪𝐮֟፝𝐫𝐲𝐚إإ😻
என் இதயக் கூட்டில் உன் காதல் துடிப்பு
வந்து சேர்ந்ததே....😍🙈
என் இதய உயரத்தில் உன் இதய உள்ளம்
பறக்குது...♥️😘
என் இதய நிமிடம் உன் உயிரின் நிமிடமாய்
நீள வேண்டும் #🤵சூர்யா #ராஜாவின் இதய ராஜ்யத்தின் ராணி பிரியா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑திருமண ஜோடிகள்
@💖⃝།⃯𓆩⃪⃯〭〬𝐂𝛍֟፝𝖙︩︪𝛆🔥𝐒︩︪𝐮֟፝𝐫𝐲𝐚إإ😻
நம் எண்ணம் போல் நம் காதல்
ஆகாயம் ஆளுமடா 🫂🙈
உறக்கமின்றியே என் உள்ளத்தில் உலவும்
உன் இதயத்தில் தோன்றிய உலகமடா..🤌🏻🫰🏻
நாம் சொல்வதெல்லாம் நம் காதல் வெல்லவோ
நம் காதல் நம் இதயத்தில்
தோற்றத்தை ஆளுமே... #🤵சூர்யா #😍சமந்தா #ராஜாவின் இதய ராஜ்யத்தின் ராணி பிரியா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
எங்க அப்பாவுக்கு எங்க அம்மா
எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்
என்று சொன்னாலே
பிடிக்காது 🤣😂🙈 எவ்வளவு பெரிய
குணம் வேலைய பாத்துட்டு
இருக்கிற மாப்பிள பாத்துட்டு வந்தாலும்
அவர பிடிக்காத மாதிரியே பேசி
குழியில் பிடிச்சு தள்ளிவிட்டு ஒடிருவங்க
எங்க அப்பா ..🤌🏻😍
எங்க அப்பாவுக்கு அவங்க பொண்ணு
பிடித்த மாதிரி நானே கணவர் தேர்ந்தெடுக்கணும்
முடிவில் உறுதியா இருக்காங்க 😘
ஸ்கூல் படிக்கிறது இருந்து இப்ப மேரேஜ்
பண்ணி வைக்கிற வரை எங்க அம்மா
எங்க அப்பா கிட்ட என்ன சொன்னாலும் 😂
இப்படித்தான் எதிரும் புதிர் பேசி அந்த
பேசிவிட்டே ஓட விட்டுடுவாங்க அம்மாவ
அதுவும் என்னை ஸ்கூல் சேர்க்கும்போது
எங்க அப்பா பண்ணுன அலப்பறை
இப்ப நெனச்சாலும் மறக்கவே முடியாது
Pre kg சேர்க்க விடல 😂 என் பொண்ணு என்
கூட தான் இருப்பா 😅 #👨அன்புள்ள அப்பா #👨👧👧அப்பா பொண்ணு💖 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #👪என் பெற்றோர் #👪 அன்பான குடும்பம்
#🤩HBD ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ✨ #💪 தன்னம்பிக்கை #doctor #😎கெத்து🤘
#🤩HBD ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ✨ #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #💪 தன்னம்பிக்கை #😎கெத்து🤘 #doctor
#🤩HBD ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ✨ #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #💪 தன்னம்பிக்கை #😎கெத்து🤘
@🕺🏻Ashwin 😍 @─ ͟͞ 🦋⃝𝐈𝛕ᷟ͢𝚣ꙴ𝆺𝅥⃭വᩤஷꫭവ𑂞വᩤത𑂀 ௮ഴᤌ᭄𓆩⃕࿐ͨ ͪ ᷞ ͫ நான் கடவுளை கண்ட இடம் 🤌🏻❤️
என் கனவுகள் மட்டும் இல்லை
கோடிக்கணக்கான உயிர்களை
கோபுரமாக காக்க சொல்லிக் கொடுக்கும்
இடம்...♥️🤩🫰🏻
அங்கிருந்து போகவே மனசு இல்லாம
இன்டர்ன்ஷிப் போனேன் ...🤌🏻🧑🏻⚕️
என் அம்மாவின் கருவறை வாசம் போல்
தாயைப் போல் என்னை தாங்கி
உள்ளங்கள் என் மருத்துவ கனவின் கடவுள்கள்
என் sir an mam நான் தெரியாமல் தவறுகள் செய்தால் கூட
தெளிவாக கொடுத்து என்
திறமையின் வெளிச்சத்தை
கற்பிக்க தெரிந்தவர்கள் ....♥️🧑🏻⚕️
என் ஒவ்வொரு செயலிலும் ஒரு கடவுளின்
கரங்களை கண்டுபிடித்து மருத்துவ
உலகின் காவலாக மாற்றத் தெரிந்தவர்கள்....❤️🫰🏻
ஒரு குழந்தை பண்புள்ள குணமுள்ள
மனிதராக வளருதுனா அதுக்கு காரணம் அம்மா
அப்பா அதே ஒரு மாணவி மனதளவிலும்
குணத்தளவிலும் படிப்பிலும் சிறந்தவளாக இருந்தால் என்றால்
அதற்குக் காரணம் கல்லூரியின் கருவறையிலே
புனிதமாக கற்பிக்கத் தெரிந்த
அப்பாவின் உருவமாக இருக்கும் காலேஜ்
நிர்வாகம் தான்...🤌🏻🫰🏻👩🏻⚕️
எனக்கு கிடைத்த சொந்தங்கள் போல்
சொர்க்கத்தில் கூட இல்லை கடவுளிடம்
அப்படி ஒரு சொந்தம்
நண்பனாகவும் தோழியாகவும்
என் இதயத்தின் நாட்டை ஆள ஆளத்
தெரிந்த இளவரசிகள் இளவரசர் என் நண்பர்கள்
என் உடம்பு மட்டும்தான் அங்க போச்சு தவிர
உயிர் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்துச்சு
இன்னைக்கு தான் அந்த உயிர் கூட வந்து
சேர்ந்து இருக்கேன்..❤️🤌🏻🫀
நான் திட்டினால் கூட சிரிச்சுக்கிட்டேவாங்கிப்பாங்க 🤩🤌🏻
என் சிரிப்பு
தான் அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு
நம்புற நண்பர்கள் நான் அழுதால் ஆயிரம் கடல்
வற்றி போன மாதிரி ஆண்டவனை கூட அழ வைக்க
துணியும் நண்பர்கள்...❤️🧑🏻⚕️👩🏻⚕️
என் மருத்துவ கனவுக்கு பின்னாடி மனிதர்களை
காக்கும் திறமை மட்டுமல்ல என்
மனதினை மருந்தாக காக்கும் என்
நண்பர்களின் பாசமும் இருக்கு...🫰🏻🤩👩🏻⚕️
காலங்கள் முடியும் வரை
மருத்துவ உலகில் நான் வாழ்ந்த
உங்கள் நினைவுகளும் கலையாது.....♥️😌 இந்த வருஷம் மட்டும் தான் உங்க கூட இருக்க முடியும் நெக்ஸ்ட் இயர் எல்லாரும் பிரிஞ்சு போயிடுவோம் அதை நினைக்கும் போது மனசுக்குள்ள நெருப்பு பிடிச்ச மாதிரி இருக்கு... இப்படியே கலையாமல் இருந்தா எவ்வளவு அழகா இருக்கும் நாம பிரிந்தே போனாலும் பிரியாத நம்ம நினைவுகள் ஒவ்வொரு நிமிஷமும் நாம் இதயமாக துடிக்கும் துடிக்கும் நேரத்தில் தூரத்தில் இருந்தால் கூட அருகில் வந்து விடுவோம் நம் நட்பின் புனிதமான அழகு #doctor #👫ஃபிரண்ட்ஜோன் அப்டேட்ஸ்📢 #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #🎤என் குரலில் பாடிய பாட்டு🎶😍😜
என்னோட ரெண்டு அண்ணாவையும் 😌 எங்க அம்மாவுக்கு கிஃப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண போறேன் எங்க அம்மாவுக்கு 😍 @- @🕺🏻anbu 👫 #👫 அண்ணன் - தங்கை #👪 அன்பான குடும்பம் #🤗குடும்ப பாசம் #📝என் இதய உணர்வுகள்