@🕺🏻Ashwin 😍 @─ ͟͞ 🦋⃝𝐈𝛕ᷟ͢𝚣ꙴ𝆺𝅥⃭വᩤஷꫭവ𑂞വᩤത𑂀 ௮ഴᤌ᭄𓆩⃕࿐ͨ ͪ ᷞ ͫ நான் கடவுளை கண்ட இடம் 🤌🏻❤️
என் கனவுகள் மட்டும் இல்லை
கோடிக்கணக்கான உயிர்களை
கோபுரமாக காக்க சொல்லிக் கொடுக்கும்
இடம்...♥️🤩🫰🏻
அங்கிருந்து போகவே மனசு இல்லாம
இன்டர்ன்ஷிப் போனேன் ...🤌🏻🧑🏻⚕️
என் அம்மாவின் கருவறை வாசம் போல்
தாயைப் போல் என்னை தாங்கி
உள்ளங்கள் என் மருத்துவ கனவின் கடவுள்கள்
என் sir an mam நான் தெரியாமல் தவறுகள் செய்தால் கூட
தெளிவாக கொடுத்து என்
திறமையின் வெளிச்சத்தை
கற்பிக்க தெரிந்தவர்கள் ....♥️🧑🏻⚕️
என் ஒவ்வொரு செயலிலும் ஒரு கடவுளின்
கரங்களை கண்டுபிடித்து மருத்துவ
உலகின் காவலாக மாற்றத் தெரிந்தவர்கள்....❤️🫰🏻
ஒரு குழந்தை பண்புள்ள குணமுள்ள
மனிதராக வளருதுனா அதுக்கு காரணம் அம்மா
அப்பா அதே ஒரு மாணவி மனதளவிலும்
குணத்தளவிலும் படிப்பிலும் சிறந்தவளாக இருந்தால் என்றால்
அதற்குக் காரணம் கல்லூரியின் கருவறையிலே
புனிதமாக கற்பிக்கத் தெரிந்த
அப்பாவின் உருவமாக இருக்கும் காலேஜ்
நிர்வாகம் தான்...🤌🏻🫰🏻👩🏻⚕️
எனக்கு கிடைத்த சொந்தங்கள் போல்
சொர்க்கத்தில் கூட இல்லை கடவுளிடம்
அப்படி ஒரு சொந்தம்
நண்பனாகவும் தோழியாகவும்
என் இதயத்தின் நாட்டை ஆள ஆளத்
தெரிந்த இளவரசிகள் இளவரசர் என் நண்பர்கள்
என் உடம்பு மட்டும்தான் அங்க போச்சு தவிர
உயிர் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்துச்சு
இன்னைக்கு தான் அந்த உயிர் கூட வந்து
சேர்ந்து இருக்கேன்..❤️🤌🏻🫀
நான் திட்டினால் கூட சிரிச்சுக்கிட்டேவாங்கிப்பாங்க 🤩🤌🏻
என் சிரிப்பு
தான் அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு
நம்புற நண்பர்கள் நான் அழுதால் ஆயிரம் கடல்
வற்றி போன மாதிரி ஆண்டவனை கூட அழ வைக்க
துணியும் நண்பர்கள்...❤️🧑🏻⚕️👩🏻⚕️
என் மருத்துவ கனவுக்கு பின்னாடி மனிதர்களை
காக்கும் திறமை மட்டுமல்ல என்
மனதினை மருந்தாக காக்கும் என்
நண்பர்களின் பாசமும் இருக்கு...🫰🏻🤩👩🏻⚕️
காலங்கள் முடியும் வரை
மருத்துவ உலகில் நான் வாழ்ந்த
உங்கள் நினைவுகளும் கலையாது.....♥️😌 இந்த வருஷம் மட்டும் தான் உங்க கூட இருக்க முடியும் நெக்ஸ்ட் இயர் எல்லாரும் பிரிஞ்சு போயிடுவோம் அதை நினைக்கும் போது மனசுக்குள்ள நெருப்பு பிடிச்ச மாதிரி இருக்கு... இப்படியே கலையாமல் இருந்தா எவ்வளவு அழகா இருக்கும் நாம பிரிந்தே போனாலும் பிரியாத நம்ம நினைவுகள் ஒவ்வொரு நிமிஷமும் நாம் இதயமாக துடிக்கும் துடிக்கும் நேரத்தில் தூரத்தில் இருந்தால் கூட அருகில் வந்து விடுவோம் நம் நட்பின் புனிதமான அழகு #doctor #👫ஃபிரண்ட்ஜோன் அப்டேட்ஸ்📢 #👬உயிர் நண்பன் #🤗ஆண் பெண் நட்பு😎 #🎤என் குரலில் பாடிய பாட்டு🎶😍😜