#👑நடிகர் திலகம்👑
கேள்வி பிறந்தது நல்ல பதில் கிடைத்தது
கேள்வி: சிவாஜி இவ்வளவு குறுகிய காலத்தில் 150 படங்கள் நடித்து முடித்தது பற்றி உங்கள் கருத்து?
(ஜி.கண்ணன்,தேனி
1971 ஆம் ஆண்டு பேசும் படம் பத்திரிக்கையில் வெளியான கேள்வி பதில் பகுதி)
பதில்: பாராட்டுக்குரிய செயல்.வாய்ப்பும் வசதியும் கிடைத்த போது தொழிலில் அக்கறை காட்டி மள மள என்று படங்களை முடித்து தந்தார்