💞 நீ நிலவா?
இல்லை
நிலவு நீயா?
💞 உன்னை பார்த்து வெட்கம் தாளாமல் தன்னை மேகத்துக்குள் மறைத்து கொண்டதோ நிலவு?
💞 தேன் குழைத்து செய்த தங்க சிலையோ நீ?
💞 கிளி வந்து கொத்தி செல்லும் அத்திப் பழமோ உன் இதழ்கள்..
#🙏கிருஷ்ணா
#💞ஸ்ரீ ராதா 💞கிருஷ்ணா💞
#🦚💙Radha💞Krishna💞Love💙🦚
#🦚 Sri Radha Krishna 🦚
#🦚💙Radhaiyin Kannan💙🦚