Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 26.01.2026 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவனாகிய கர்த்தர் உனக்குக் ೭60T கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக ஸ்தோத்திரிக்கக்கடவாய் . அவரை உபாகமம் 8:10 கர்த்தருடைய பிள்ளைகளே, தேசத்தின் குடியரசு Dugl நாளை நினைவுகூருகிற இந்நாளில் கர்த்தர்கொடுத்த நல்ல தேசத்திற்காக நன்றி தெரிவிக்கிறவர்களாக காணப்பட இப்படி திருப்தியாய் வேண்டும். உங்களை வைத்து ஒரு [56060 தேசத்தையும் கொடுத்து, வந்த தேவனுக்கு பராமரித்து நன்றி சொல்லுங்கள் நீங்கள் வாழுகிற தேசம் கோடான கோடி ஜனங்கள் வாழுகிற நல்ல தேசம் இது உங்களுக்கு ஆசீர்வாதமான தேசம் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த தேசத்திற்க்காக அந்த நல்ல கர்த்தரை நோக்கி பார்த்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள் . 26.01.2026 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவனாகிய கர்த்தர் உனக்குக் ೭60T கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக ஸ்தோத்திரிக்கக்கடவாய் . அவரை உபாகமம் 8:10 கர்த்தருடைய பிள்ளைகளே, தேசத்தின் குடியரசு Dugl நாளை நினைவுகூருகிற இந்நாளில் கர்த்தர்கொடுத்த நல்ல தேசத்திற்காக நன்றி தெரிவிக்கிறவர்களாக காணப்பட இப்படி திருப்தியாய் வேண்டும். உங்களை வைத்து ஒரு [56060 தேசத்தையும் கொடுத்து, வந்த தேவனுக்கு பராமரித்து நன்றி சொல்லுங்கள் நீங்கள் வாழுகிற தேசம் கோடான கோடி ஜனங்கள் வாழுகிற நல்ல தேசம் இது உங்களுக்கு ஆசீர்வாதமான தேசம் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த தேசத்திற்க்காக அந்த நல்ல கர்த்தரை நோக்கி பார்த்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள் . - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 26-ஜனவரி-2026 https://youtube.com/shorts/ImmdCpj0U_Y?si=ee5Efqsjlio_psHu #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை .கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணுவாயானால் அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; नBITUIIT.58:13,14 கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்குரிய நாளை நாம் அசட்டை பண்ணாமல் அந்த நாளை மகிமையின் நாளாக எண்ணி கர்த்தருக்குள்  மகிழ்ந்து அவரைக் கனப்படுத்த  வேண்டுமென்றே தேவன் நம் விரும்புகிறார்; கர்த்தருடைய நாளை  அசட்டை செய்யும்போது நாம் ஆசீர்வாதத்தை இழக்கிறோம்;  கர்த்தருடைய நாளை கனம் பண்ணுகிற மனுஷனை கர்த்தர் ஆசீர்வதித்து கனப்படுத்துகிறார் ஆமென்! 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை .கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணுவாயானால் அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; नBITUIIT.58:13,14 கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்குரிய நாளை நாம் அசட்டை பண்ணாமல் அந்த நாளை மகிமையின் நாளாக எண்ணி கர்த்தருக்குள்  மகிழ்ந்து அவரைக் கனப்படுத்த  வேண்டுமென்றே தேவன் நம் விரும்புகிறார்; கர்த்தருடைய நாளை  அசட்டை செய்யும்போது நாம் ஆசீர்வாதத்தை இழக்கிறோம்;  கர்த்தருடைய நாளை கனம் பண்ணுகிற மனுஷனை கர்த்தர் ஆசீர்வதித்து கனப்படுத்துகிறார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 25-ஜனவரி-2026 https://youtube.com/shorts/4mqIAu2f74k?si=E08IwRGBK1N_JvWV #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 24.01.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும் நாங்கள்துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் சங்கீதம் 90:75 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் அனுபவிக்கும் நிந்தைகளையும், சிறுமைகளையும், வேதனைகளையும்துன்பங்களையும் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே சொல்லிவிடுங்கள் அவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவர் உங்கள் கஷ்டங்களுக்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்நாளெல்லாம் உங்களை மகிழப்பண்ணுவார் ஆமென்! 24.01.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும் நாங்கள்துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் சங்கீதம் 90:75 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் அனுபவிக்கும் நிந்தைகளையும், சிறுமைகளையும், வேதனைகளையும்துன்பங்களையும் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே சொல்லிவிடுங்கள் அவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவர் உங்கள் கஷ்டங்களுக்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்நாளெல்லாம் உங்களை மகிழப்பண்ணுவார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 24-ஜனவரி-2026 https://youtube.com/shorts/ks9reVyIKMQ?si=sTbRahA8O9bbEQBu #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 23.01.2026 வெள்ளிக்கிழமை தேவி வார்த்தை தினம் ( தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் அதற்குத்தயைசெய்யுங் மும் அதற்காகக் குறித்தநேரமும் கால சங்கீதம் 102:13 வந்தது  கர்த்தருடைய பிள்ளைகளே அவர்சகலத்தையும் அதினதின் காலத்திலே  நேர்த்தியாகச் செய்திருக்கிறார்தேவன் செய்வது என்றைக்கும் எதுவோ அது நிலைக்கும் அதினோடேஒன்றும் கூட்டவுங்கூடாது அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது என்றும் வசனம் சொல்லுகிறது ஆகையால் சோர்ந்து போகாமல் ருங்கள்உங்களுக்கு தயை செய்யும் காலமும் குறித்தநேரமும் வந்தது ஆமென் 23.01.2026 வெள்ளிக்கிழமை தேவி வார்த்தை தினம் ( தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் அதற்குத்தயைசெய்யுங் மும் அதற்காகக் குறித்தநேரமும் கால சங்கீதம் 102:13 வந்தது  கர்த்தருடைய பிள்ளைகளே அவர்சகலத்தையும் அதினதின் காலத்திலே  நேர்த்தியாகச் செய்திருக்கிறார்தேவன் செய்வது என்றைக்கும் எதுவோ அது நிலைக்கும் அதினோடேஒன்றும் கூட்டவுங்கூடாது அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது என்றும் வசனம் சொல்லுகிறது ஆகையால் சோர்ந்து போகாமல் ருங்கள்உங்களுக்கு தயை செய்யும் காலமும் குறித்தநேரமும் வந்தது ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 23-ஜனவரி-2026 https://youtube.com/shorts/3H-Vo0LSYaQ?si=fpYR-rIWT6FNLdq #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை -
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 22.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கூப்பிடு, நோக்கிக் என்னை அப்பொழுது  .... நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3 தேவனுடையஜனங்களே; நம்முடைய கர்த்தர் சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் ஸ்திரப்படுத்துகிறவர் இருக்கிற சூழ்நிலையிலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர்தாம் சொன்னபடியே மனித ஞானத்திற்கு எட்டாத பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அனைத்து அற்புதங்களையும் அதிசங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வல்லவராயிருக்கிறார் ஆமென்! 22.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கூப்பிடு, நோக்கிக் என்னை அப்பொழுது  .... நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3 தேவனுடையஜனங்களே; நம்முடைய கர்த்தர் சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் ஸ்திரப்படுத்துகிறவர் இருக்கிற சூழ்நிலையிலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர்தாம் சொன்னபடியே மனித ஞானத்திற்கு எட்டாத பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அனைத்து அற்புதங்களையும் அதிசங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வல்லவராயிருக்கிறார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 22-ஜனவரி-2026 https://youtube.com/shorts/KIVNzl8JpQE?si=NM_CXxOSqMZntsFC #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை