தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
மேலும் இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்கள் தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர் பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.
எட்டு உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னார்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தென்காசி கோர விபத்து - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் இரங்கல்
😢🙏🏻
#Puratchithaai #Chinnamma #AIADMK #JayaPlus #டாக்டர்நமதுஎம்ஜிஆர்
ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்......
#புரட்சித்தாய்சின்னம்மாஆர்மி
🌾🖤🤍❤️🌱✌️🌾
#தென்காசி #பஸ் விபத்து# #📰தமிழக அப்டேட்🗞️
##🖤🤍♥️அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் திருமதி சின்னம்மா அவர்கள் #🌱அஇஅதிமுக
#🌻வாழ்த்துக்கள்💐 #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #good morning #💐Have a nice day🤩
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🏏இந்தியா அணி அபார வெற்றி💪 #🏏 கிரிக்கெட் #🌻வாழ்த்துக்கள்💐
"👏👏✨கோப்பையை வென்ற நமது சிங்கப் பெண்கள்.....!!" 🎊🎊🔥❤️🇮🇳❤️💐💐🙏🏻🙏🏻
#திருவண்ணாமலை #திருவண்ணாமலை அண்ணாமலையார் #திருக்கார்த்திகை #🙏கோவில் #ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய....
#🌀வானிலை தகவல்கள்🌨️ #📰தமிழக அப்டேட்🗞️ #🌦️வானிலை மாற்றம்❄️ #கன மழை எச்சரிக்கை #தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை 😱
22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #✍️விவேகானந்தர் Quotes #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🚹உளவியல் சிந்தனை
#🌻வாழ்த்துக்கள்💐 #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #good morning #💐Have a nice day🤩
#முக்கிய செய்திகள் #HDFC BANK SYSTEM UPGRADE 🏦 #வங்கி 🏦 #news #News update
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #அதிமதுரம் மருத்துவ குணம்
#📺அரசியல் 360🔴 #முக்கிய செய்திகள் #கட்டணம் உயர்வு #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️












