Rekhas
ShareChat
click to see wallet page
@rekhas6199
rekhas6199
Rekhas
@rekhas6199
🔥✨Every changes begins from you ✨🔥✌
#📰தமிழக அப்டேட்🗞️ #தெரு நாய்கள் அட்டூழியம் #நாய்க்கடி சம்பவங்கள் #மக்கள் நலன் கருதுவேம் #மக்கள் நலன் கருதி
📰தமிழக அப்டேட்🗞️ - 16 NOV 2025 | SUNI NEWS வட்டாட்சியருக்கு நாய்கடி திருப்பத்தூரில் பைக்கில் சென்ற வட்டாட்சியரை விரட்டிச் சென்று கடித்துக் குதறிய தெருநாய் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கடித்ததை அடுத்து தெரு நாய்களை வட்டாட்சியர் மேசியதாஸை நாய் கட்டுப்படுத்தாதது ஏன்? என விளக்கம் அளிக்க நகராட்சி ஆணையர் கால்நடை பராமரிப்பு இணை இயக்குநருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் ~0 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in | 16 NOV 2025 | SUNI NEWS வட்டாட்சியருக்கு நாய்கடி திருப்பத்தூரில் பைக்கில் சென்ற வட்டாட்சியரை விரட்டிச் சென்று கடித்துக் குதறிய தெருநாய் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கடித்ததை அடுத்து தெரு நாய்களை வட்டாட்சியர் மேசியதாஸை நாய் கட்டுப்படுத்தாதது ஏன்? என விளக்கம் அளிக்க நகராட்சி ஆணையர் கால்நடை பராமரிப்பு இணை இயக்குநருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் ~0 SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in | - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #கன்னியாகுமரி #என்ன கொடுமை... என்ன நடக்கிறது... #வைரல் வீடியோ
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
01:53
#🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #ட்ரெண்டிங் மீம்ஸ் #மீம்ஸ் #அரசியல் மீம்ஸ்
🎙️அரசியல் தர்பார் - காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்திய மருத்துவர்கள்! உபி: மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டரை வயதுக் குழந்தையின் காயத்திற்கு ஃபெவிக்விக் பசையைப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 8 நீட்ல வந்த 8 புது பாடத்திட்டமா இருக்கும்! இதெல்லாம் நமக்கு எங்க புரியுது!? காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்திய மருத்துவர்கள்! உபி: மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டரை வயதுக் குழந்தையின் காயத்திற்கு ஃபெவிக்விக் பசையைப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 8 நீட்ல வந்த 8 புது பாடத்திட்டமா இருக்கும்! இதெல்லாம் நமக்கு எங்க புரியுது!? - ShareChat
தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. மேலும் இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்கள் தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர் பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. எட்டு உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். தென்காசி கோர விபத்து - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் இரங்கல் 😢🙏🏻 #Puratchithaai #Chinnamma #AIADMK #JayaPlus #டாக்டர்நமதுஎம்ஜிஆர் ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்...... #புரட்சித்தாய்சின்னம்மாஆர்மி 🌾🖤🤍❤️🌱✌️🌾 #தென்காசி #பஸ் விபத்து# #📰தமிழக அப்டேட்🗞️ ##🖤🤍♥️அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் திருமதி சின்னம்மா அவர்கள் #🌱அஇஅதிமுக
தென்காசி - ShareChat
01:57
#🌻வாழ்த்துக்கள்💐 #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #good morning #💐Have a nice day🤩
🌻வாழ்த்துக்கள்💐 - 1 Good iMorni ing 1 Good iMorni ing - ShareChat
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🏏இந்தியா அணி அபார வெற்றி💪 #🏏 கிரிக்கெட் #🌻வாழ்த்துக்கள்💐 "👏👏✨கோப்பையை வென்ற நமது சிங்கப் பெண்கள்.....!!" 🎊🎊🔥❤️🇮🇳❤️💐💐🙏🏻🙏🏻
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - U தயிழூ` CRIC மர தமி கோப்பையை வென்ற சிங்கப்பெண்கள் பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்த கோப்பை மேலும் பல மகளிற்கு ஊக்கமாக இருக்கும் U தயிழூ` CRIC மர தமி கோப்பையை வென்ற சிங்கப்பெண்கள் பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்த கோப்பை மேலும் பல மகளிற்கு ஊக்கமாக இருக்கும் - ShareChat
#திருவண்ணாமலை #திருவண்ணாமலை அண்ணாமலையார் #திருக்கார்த்திகை #🙏கோவில் #ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய....
திருவண்ணாமலை - JAYA PLUS +e திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அருணாச்சலேஸ்வர் கோயிலில் உலகப் பிரசித்தி திருவண்ணாமலை பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா, ன்று (நவ24) 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில் யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; ஆயிரக்கணக்கான கொடி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை, மாலை எ Oumjui; இரண்டு வேளையும் சுவாமி வீதி உலா நடை( தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும் மாலை டிச3 JAYAPLUS 24-11-2025 [7.55AM JAYA PLUS +e திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அருணாச்சலேஸ்வர் கோயிலில் உலகப் பிரசித்தி திருவண்ணாமலை பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா, ன்று (நவ24) 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில் யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; ஆயிரக்கணக்கான கொடி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை, மாலை எ Oumjui; இரண்டு வேளையும் சுவாமி வீதி உலா நடை( தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும் மாலை டிச3 JAYAPLUS 24-11-2025 [7.55AM - ShareChat
#🌀வானிலை தகவல்கள்🌨️ #📰தமிழக அப்டேட்🗞️ #🌦️வானிலை மாற்றம்❄️ #கன மழை எச்சரிக்கை #தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை 😱 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
🌀வானிலை தகவல்கள்🌨️ - RAIN ALERT 24.11.2025  அலர்ட் மாவட்டபங்களுக்கு 22 மழை அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் திருவாரூர், கோவை, கள்ளக்குறிச்சி, நெல்லை, குமரி, பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, சேலம், தூத்துக்குடி திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் தந்த மழைக்கு வாய்ப்பு 10 மணி வலை வரை வானிலை ஆய்வு THANTHI T cuuu சென்னை IHAIIHIIV IHAIIHIONEIV RAIN ALERT 24.11.2025  அலர்ட் மாவட்டபங்களுக்கு 22 மழை அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் திருவாரூர், கோவை, கள்ளக்குறிச்சி, நெல்லை, குமரி, பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, சேலம், தூத்துக்குடி திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் தந்த மழைக்கு வாய்ப்பு 10 மணி வலை வரை வானிலை ஆய்வு THANTHI T cuuu சென்னை IHAIIHIIV IHAIIHIONEIV - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #✍️விவேகானந்தர் Quotes #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🚹உளவியல் சிந்தனை
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - மகத்தான வெற்றி வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள் ; அதுவே நீங்கள் அடைந்த மகத்தான வெற்றி! மகத்தான வெற்றி வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள் ; அதுவே நீங்கள் அடைந்த மகத்தான வெற்றி! - ShareChat
#🌻வாழ்த்துக்கள்💐 #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #good morning #💐Have a nice day🤩
🌻வாழ்த்துக்கள்💐 - Good Morning Have @ day Nicel Rekkasi Good Morning Have @ day Nicel Rekkasi - ShareChat