#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #📝தகவல் பலகை. டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது.
அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது.
இதை அடுத்து நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இதனால் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 312 பயணிகள், பெங்களூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் காத்திருந்து தவிப்புக்குள்ளானார்கள்.
ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூர் சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்காததால் பெரும் குழப்பம்.
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba!
*BAN won the toss* 🏏 IND vs BAN #CRICKET NEWS UPDATE #🏏Latest Cricket Update🏏 #ரெங்கா! #renga-vamba!
*நண்பர்களே இப்போ என்ன ஆச்சுன்னா* 😅🛒 ஆன் லைன் கலாட்டா #renga-vamba! #ரெங்கா!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரயில்வே சேதி #ரயில்வே சேவைகள்நெல்லையில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம்
8 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இச்சேவையானது, கடந்த ஜனவரியில் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.சன் நியூஸ் #ரெங்கா! #renga-vamba!
#வம்பா ஸ்டில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! #🤩இன்றைய காமெடி🤣 *🚨 காலை தலைப்புச் செய்திகள்..! 🗞️*
📰 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.. தலைவர்களின் தேர்தல் சுற்றுப் பயணகள் சூடு பிடித்துள்ள நிலையில் எம்பிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை...
📰 அமெரிக்க அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.. கூடுதல் வரி, ஹெச் 1 பி விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்...
📰 பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன்பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு... அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என தகவல்
📰 ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு ஒன்றிய அரசு மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என மம்தா பானர்ஜி கருத்து... அடுத்த மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு மாற வாய்ப்புள்ளதாக கேரள நிதி அமைச்சர் எச்சரிக்கை..
📰 தெலங்கானாவில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத நிறுவனத்தை சூறையாடிய வடமாநில தொழிலாளர்கள்.. பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போலீசாரையும் துரத்தி, துரத்தி தாக்கியதால் பரபரப்பு.
📰 உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி சாதித்த போட்ஸ்வானா...வரும் 29-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து கொண்டாடும் போட்ஸ்வானா அரசு...
📰 வெப் தொடரில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டை பயன்படுத்தியதாக புகார்... தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டால் நடிகர் ரன்பீர் கபூருக்கு சிக்கல்...
📰 ஆப்கனில் இருந்து விமானத்தின் முன் சக்கரத்தில் ஒளிந்து டெல்லி வந்திறங்கிய 13 வயது சிறுவன்.. வந்த விமானத்திலேயே காபூல் நகருக்கு அனுப்பி வைத்த உயர் அதிகாரிகள்...
📰 மத்திய பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் உயிருடன் மீட்பு...
📰 மைசூரு தசரா தொடக்க விழா கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து எரிச்சலடைந்த முதலமைச்சர் சித்தராமையா.. உட்கார முடியாதவர்கள் எதற்காக வரவேண்டும் என காட்டம்...
📰 மறைந்த அசாம் பாடகரின் உடலுக்கு இன்று 2-வது முறையாக உடல் கூராய்வு.. உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4-வது உலக பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு.
📰 மறைந்த அசாம் பாடகரின் உடலுக்கு மக்கள் திரளாக அஞ்சலி. உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4-வது உலக பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு..
#நவராத்திரி #கொண்டாட்டம் #ரெங்கா! #renga-vamba! #🙏நவராத்திரி வாழ்த்துக்கள்🙏
#🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு #கற்றுது அரசியல் #ரெங்கா! #renga-vamba!
#சினிக்கூத்து #😭நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்😢 #ரெங்கா! #renga-vamba!
#😭நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்😢 #சினிக்கூத்து #ரெங்கா! #renga-vamba! no to alcohol* 🚫🙏🏼