#🌻🌻காலை வணக்கம்🌻🌻 இன்றைய தலைப்புச் செய்திகள்!
🗞️ சங்கராபுரம் அருகே தாய், தந்தையை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உரிய உதவிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.
🗞️ தமிழ்நாட்டில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு. அதீதமான பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தல்.
🗞️ சென்னையில் விரைவில் வருகிறது டிராம், வாட்டர் மெட்ரோ, ஏர் டாக்சி சேவைகள். அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல்.
🗞️ எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது. வேலைநிறுத்தம் அறிவித்துள்ள ஊழியர் சங்கங்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை.
🗞️ தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை. டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.
🗞️ போடி எம்.எல்.ஏ. அலுவலகம் 15 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சனம் செய்த பிரேமலதா விஜயகாந்த்.
🗞️ வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம். ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைக்கவில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி.
🗞️ திருவண்ணாமலை பெரிய தேரை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஏற்பாடு.
🗞️ சிபிஐ போலியான அதிகாரிகளை கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். வழக்கு ஒன்றில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் மீது காட்டமான விமர்சனம்.
🗞️ டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ. குற்றவாளிகள் பாதாளத்திற்குச் சென்றாலும் விடமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை.
🗞️ அசாமில் வரும் 22-ம் தேதி எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம். அடுத்த மாதம் 20-ம் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தகவல்.
🗞️ உத்தரப்பிரதேசத்தில் மாட்டுவண்டிக்கும், சுவருக்கும் இடையே சிக்கிய பெண் உயிரிழப்பு. மாட்டுவண்டியுடன் வளைவில் திரும்பியபோது நேர்ந்த சோகம்.
🗞️ ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை. வங்கதேச மக்களின் நலன்களில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் திட்டவட்டம்.
🗞️ அபுதாபியில் நடைபெற்ற தானியங்கி கார்களுக்கான பந்தயம். மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்கள். #சன் தலைப்புச் செய்திகள் #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #இளையராஜா ஹிட்ஸ்
#வம்பா ஸ்டில் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ஓம் நமச்சிவாய #நமச்சிவாய #ரெங்கா! #renga-vamba!
Good morning ஞாயிறு #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba!
#💪💪💪 அமித்ஷா என்னும் அரசியல் சாணக்கியன் 🚩🚩🚩 #அமித்ஷா announced NO compromise of Terrorism
Courtesy: India Today ஊடகம் whatsapp பதிவூ. #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba!
#children's day #இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் ## #happy children 's day #children day
👸🏾👰🏾 *குழந்தைகள் தினம்* 👮🏾👷🏾
*🙏🏿காலை வணக்கம்🙏🏾* #ரெங்கா! #renga-vamba!
நகைச்சுவை நடிகர்களின் குற்றால குளியல். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba!









