#💪💪💪 அமித்ஷா என்னும் அரசியல் சாணக்கியன் 🚩🚩🚩 #அமித்ஷா announced NO compromise of Terrorism
Courtesy: India Today ஊடகம் whatsapp பதிவூ. #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba!
#children's day #இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் ## #happy children 's day #children day
👸🏾👰🏾 *குழந்தைகள் தினம்* 👮🏾👷🏾
*🙏🏿காலை வணக்கம்🙏🏾* #ரெங்கா! #renga-vamba!
நகைச்சுவை நடிகர்களின் குற்றால குளியல். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #சன் தலைப்புச் செய்திகள் #ரெங்கா! #renga-vamba! இன்றைய தலைப்புச் செய்திகள்!
🗞️ வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி. தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
🗞️ அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
🗞️ மேகதாது அணை திட்ட அறிக்கையை தமிழ்நாட்டிடம் காட்டிய பிறகே முடிவெடுக்க உத்தரவு.முன்கூட்டியே எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு.
🗞️ மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி தரவில்லை என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.வருங்காலத்திலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி.
🗞️ புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் அகற்றம்.இரவோடு இரவாக டிரக்கில் ஏற்றி பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வானளாவிய குளறுபடிகள். பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.
🗞️ நியாயமான முறையில் வீடுவீடாக BLO-க்கள் சென்று SIR பணிகளை செய்யவில்லை. அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...
🗞️ விழுப்புரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார். யூரியா வாங்கினால், துணை உரங்கள் வாங்க நிர்பந்தம் எனவும் குற்றச்சாட்டு.
🗞️ திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு `செவாலியே' விருது வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் வழங்கி கவுரவம்.
🗞️ பெங்களூருவில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதி மீது மோதிய கார். தொடர்ந்து ஹார்ன் அடித்ததால் ஆத்திரத்தில் மோதியதாக கார் ஓட்டுநர் வாக்குமூலம்.
🗞️ டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் ஒரு கார் பறிமுதல்.குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என அமித்ஷா திட்டவட்டம்.
🗞️ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகிறது பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடு.
🗞️ இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி. சவாலான தொடராக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி.
#பாலிவுட் #நியூஸ் அப்டேட் பாலிவுட் ஸ்டார் தர்மேந்திரா Passes away #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #renga-vamba! #ரெங்கா!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! *🚨 காலை தலைப்புச் செய்திகள்* 📰
🗞️ டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் உயிரிழப்பு.. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
🗞️ டெல்லியில் கார் வெடித்த இடத்தில் என்ஐஏ, என்.எஸ்.ஜி. அதிகாரிகள் தீவிர விசாரணை. ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக தகவல்
🗞️ கார் வெடிப்பு நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு.. அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி...
🗞️ டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிர வாகன சோதனை
🗞️ பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. 122 தொகுதிகளில் 3.70 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
🗞️ டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமித் ஷாவிடம் நிலைமை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.. டெல்லி சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்
🗞️ இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலம் நெருங்கிவிட்டது.. முந்தைய ஒப்பந்தத்தை விட மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என டிரம்ப் பேட்டி
🗞️ பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. ஷாரூக், சல்மான் கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் மருத்துவமனையில் குவிந்தனர் #சன் தலைப்புச் செய்திகள்
#தமிழக முதல்வர் #மு க ஸ்டாலின் #கேரம் போர்டு #விளையாட்டு #ரெங்கா!












