முழுமுதற் கடவுள் சைவத்தில் சிவன் வைணவத்தில் விஷ்ணு சக்தி வழிபாட்டில் பாரவதி பொதுவான மரபில் விநாயகர். #💚I Love தமிழ்நாடு#🙏நமது கலாச்சாரம்#🙏கோவில்#🖌பக்தி ஓவியம்🎨🙏#விநாயகர்
இன்று சோம சங்கடஹர சதுர்த்தி. ஓம் விக்னராஜ நமஹே என்பது தடைகளை நீக்கும் தலைவன் என்று பொருள்... #💚I Love தமிழ்நாடு# தெய்வம்#🙏 சங்கடஹர சதுர்த்தி🙏#விநாயகர்#கார்த்திகை மாத சோம வாரம்🌙சங்காபிஷேகம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் - போக்குவரத்துத் துறையில் புதிய பேருந்துகளின் தொடக்கம் மக்களுக்காக. #💚I Love தமிழ்நாடு#போக்குவரத்து#பேருந்து#,,""விடியலை நோக்கிய பயணம்"" வாழ்க்கை#திமுக
இவர்களும் தொழில் முனைவோர்கள் தான் அதிக நம்பிக்கையும் கொஞ்சம் மூலதனம். லாபம் எதிர்பார்ப்புகள் இன்றி! #💚I Love தமிழ்நாடு#தொழில்#வியாபாரம்#மாலை சிற்றுண்டி#உணவு